'சென்னையை பூங்காக்களின் நகரமாக தமிழக அரசு மாற்றும்' - தலைமை செயலாளர் முருகானந்தம்
சென்னையை பூங்காக்களின் நகரமாக தமிழக அரசு மாற்றும் என தலைமை செயலாளர் முருகானந்தம் தெரிவித்துள்ளார்.
12 Oct 2024 3:42 PM ISTபக்கிங்காம் கால்வாயையொட்டி 6 புதிய பூங்காக்கள் அமைக்க நிதி ஒதுக்கீடு - சென்னை மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் அனுமதி
பக்கிங்காம் கால்வாயையொட்டி 6 இடங்களில் புதிய பூங்காக்கள் அமைப்பதற்கு நிதி ஒதுக்கீடு செய்ய மாமன்ற கூட்டத்தில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
25 Jun 2024 6:46 PM ISTகாதலர் தினம்: சென்னையில் முக்கிய இடங்களில் போலீசார் குவிப்பு
காதலர் தினம் என்பதே கலாசார சீர்கேடு என சில அமைப்புகள் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றன.
14 Feb 2024 11:18 AM ISTபுயல் கரையை கடக்கும் வரை... சென்னையில் பூங்காக்களை மூட உத்தரவு
செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம் உள்ளிட்ட 14 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
30 Nov 2023 10:25 PM ISTபூங்காக்களில் 4 ஆயிரம் மரக்கன்றுகள் நடப்பட உள்ளது - சென்னை மாநகராட்சி
சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ் பூங்காக்களில் 4 ஆயிரம் மரக்கன்றுகள் நடப்பட உள்ளது என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
16 April 2023 3:26 PM ISTபொதுமக்களுக்கு மனநிறைவை தரும் வகையில் பூங்காக்களை பராமரிக்க வேண்டும் - அதிகாரிகளுக்கு மாநகராட்சி கமிஷனர் உத்தரவு
பொதுமக்களுக்கு மன நிறைவை தரும் வகையில் பூங்காக்களை பராமரிக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு சென்னை மாநகராட்சி கமிஷனர் உத்தரவிட்டுள்ளார்.
7 April 2023 2:22 PM ISTகடற்கரைகள், பூங்காக்கள், வள்ளுவர் கோட்டம்... சுற்றுலா தலங்களில் வசதிகளை மேம்படுத்த வேண்டும் - பொதுமக்கள் கருத்து
தமிழகம், பாரம்பரியச் சின்னங்கள் நிறைந்த இடமாகும். பழமையான கட்டிடக் கலையைப் பிரதிபலிக்கும் கோவில்களுக்கும் புகழ் பெற்றது. சோழர் கால தஞ்சைப் பெரிய கோவிலும், பல்லவர் கால மாமல்லபுரம் சிற்பங்களும், கோவில்களும் உலகப் பாரம்பரியச் சின்னங்களாக அங்கீகரிக்கப்பட்டுள்ளன.
3 Jan 2023 10:56 AM IST'மாண்டஸ்' புயல் முன்னெச்சரிக்கையாக சென்னையில் பூங்காக்கள், விளையாட்டு திடல்கள் இன்று முதல் மூடல்
‘மாண்டஸ்’ புயல் முன்னெச்சரிக்கையாக சென்னையில் பூங்காக்கள், விளையாட்டு திடல்கள் இன்று முதல் மூடப்படுவதாக மாநகராட்சி கமிஷனர் ககன்தீப் சிங் பேடி அறிவித்துள்ளார்.
9 Dec 2022 2:55 PM ISTமதுரை மாநகராட்சி பூங்காக்களில் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த வேண்டும் - மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவு
நகர்ப்புறங்களில் உள்ள பூங்காக்கள் பல்லுயிர் பெருக்கத்திற்கு மிகவும் உதவுவதாக மதுரை ஐகோர்ட் கிளை கருத்து தெரிவித்துள்ளது.
19 Nov 2022 6:19 PM ISTஆப்கானிஸ்தானில் பொழுதுபோக்கு பூங்காக்களுக்கு செல்ல பெண்களுக்கு தடை
பெண்கள் உடற்பயிற்சி கூடங்களுக்கு செல்வதற்கும் தடைவிதிக்கப்படுவதாக தலீபான்கள் அறிவித்துள்ளனர்.
11 Nov 2022 2:21 AM ISTபூங்காக்களை முறையாக பராமரிக்காத 87 ஒப்பந்ததாரர்களுக்கு அபராதம் - மாநகராட்சி நடவடிக்கை
பூங்காக்களை முறையாக பராமரிக்காத 87 ஒப்பந்ததாரர்களுக்கு அபராதம் விதித்து பெருநகர சென்னை மாநகராட்சி நடவடிக்கை மேற்கொண்டு உள்ளது.
13 July 2022 8:29 PM ISTபூங்காக்களை பராமரிக்காத நிறுவனங்களின் ஒப்பந்தம் ரத்து செய்யப்படும் - மாநகராட்சி எச்சரிக்கை
பூங்காக்களை பராமரிக்காத நிறுவனங்களின் ஒப்பந்தம் ரத்து செய்யப்படும் என மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது.
17 Jun 2022 7:41 AM IST