பப்புவா நியூ கினியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்
நிலநடுக்கத்தை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை.
15 Nov 2024 12:09 PM ISTபப்புவா நியூ கினியாவில் கடுமையான நிலநடுக்கம்; ரிக்டரில் 6.1 ஆக பதிவு
பப்புவா நியு கினியாவின் நியூ அயர்லாந்து பகுதியில் ஏற்பட்ட கடுமையான நிலநடுக்கம் 10 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்தது.
6 Nov 2024 10:32 PM ISTபப்புவா நியூ கினியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்
பப்புவா நியூ கினியாவின் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.0 ஆக பதிவானது.
19 Sept 2024 4:28 PM ISTபப்புவா நியூ கினியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் - ரிக்டர் 6.3 ஆக பதிவு
பப்புவா நியூ கினியாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.3 ஆக பதிவாகியுள்ளது.
12 Sept 2024 6:58 PM ISTபப்புவா நியூ கினியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்
பப்புவா நியூ கினியாவின் அங்கோரம் பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.2 ஆக பதிவானது.
5 Sept 2024 11:01 AM ISTபப்புவா நியூ கினியாவில் நிலநடுக்கம்.. ரிக்டரில் 6.4 ஆக பதிவு
பப்புவா நியூ கினியாவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
2 Sept 2024 1:21 PM ISTடி20 உலகக்கோப்பை: பப்புவா நியூ கினியாவை வீழ்த்தி ஆறுதல் வெற்றி பெற்ற நியூசிலாந்து
அடுத்த சுற்று வாய்ப்பை இழந்த நியூசிலாந்து அணி, ஆறுதல் வெற்றியுடன் தொடரை விட்டு வெளியேறியது.
18 Jun 2024 12:28 AM ISTநியூசிலாந்து அபார பந்துவீச்சு.. பப்புவா நியூ கினியா 78 ரன்னில் ஆல் அவுட்
பப்புவா நியூ கினியா அணி 19.4 ஓவர்களில் 78 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
17 Jun 2024 10:50 PM ISTடி20 உலகக்கோப்பை கிரிக்கெட்; நியூசிலாந்து - பப்புவா நியூ கினியா அணிகள் இன்று மோதல்
20 அணிகள் கலந்து கொண்டுள்ள டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற்று வருகிறது.
17 Jun 2024 11:15 AM ISTடி20 உலகக்கோப்பை; பப்புவா நியூ கினியாவை வீழ்த்தி சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறிய ஆப்கானிஸ்தான்
ஆப்கானிஸ்தான் தரப்பில் குல்பைதீன் நைப் 49 ரன்கள் எடுத்தார்.
14 Jun 2024 9:41 AM ISTபப்புவா நியூ கினியாவில் நிலச்சரிவு; ரூ.8.35 கோடி மதிப்பிலான நிவாரண உதவிகளை அனுப்பி வைத்த இந்தியா
நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பப்புவா நியூ கினியாவிற்கு ரூ.8.35 கோடி மதிப்பிலான நிவாரண உதவிகளை இந்திய அரசு அனுப்பி வைத்துள்ளது.
13 Jun 2024 10:53 AM ISTடி20 உலகக்கோப்பை: பப்புவா நியூ கினியா அணியை வீழ்த்தி வரலாறு படைத்த உகாண்டா
டி20 உலகக்கோப்பை தொடரில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் பப்புவா நியூ கினியா அணியை வீழ்த்தி உகாண்டா வெற்றி பெற்றது.
6 Jun 2024 4:28 PM IST