ஊராட்சி செயலாளர்களுக்கு பணியிட மாறுதல் - ஊரக வளர்ச்சித் துறை இயக்குநர் உத்தரவு
தேவை மற்றும் நிர்வாக நலன் அடிப்படையில் கலந்தாய்வு நடத்தி பணியிட மாறுதல்களை வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
22 Dec 2024 7:40 PM ISTஊராட்சி செயலாளர்கள் காத்திருப்பு போராட்டம்
ஊராட்சி செயலாளர்கள் உதவி இயக்குனர் அலுவலகத்தில் காத்திருக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
13 Oct 2023 4:30 AM ISTஊராட்சி செயலாளர்கள் மனு கொடுக்கும் போராட்டம்
தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கம் சார்பில், திண்டுக்கல்லில் ஊராட்சிகள் உதவி இயக்குனர் அலுவலகத்தில் மனு கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது.
12 Oct 2023 6:15 AM ISTஊராட்சி செயலாளர்கள் ஆர்ப்பாட்டம்
தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கம் சார்பில் கொடைக்கானல் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.
10 Oct 2023 4:00 AM ISTஊராட்சி செயலாளர்களின் நியாயமான கோரிக்கைகளைக் நிறைவேற்ற திமுக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் - ஓபிஎஸ்
ஊராட்சி செயலாளர்களின் நியாயமான கோரிக்கைகளைக் நிறைவேற்ற திமுக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஓ.பன்னீசெல்வம் வலியுறுத்தி உள்ளார்.
21 May 2023 10:00 AM ISTதிருமலாபுரம் தலைவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி ஊராட்சி செயலாளர்கள் காத்திருப்பு போராட்டம்
திருமலாபுரம் ஊராட்சி மன்ற தலைவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி ஊராட்சி செயலாளர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் ஊராட்சி தலைவரின் காசோலையில் கையெழுத்திடும் அதிகாரத்தை பறித்து கலெக்டர் உத்தரவிட்டார்.
4 Aug 2022 8:16 PM IST