11.48 கோடி பான் காா்டுகள் ஆதாருடன் இணைக்கப்படவில்லை: மத்திய அரசு தகவல்
பான்-ஆதார் இணைப்பு தொடர்பான கேள்விக்கு நிதித்துறை இணைமந்திரி எழுத்து மூலம் பதில் அளித்துள்ளார்.
6 Feb 2024 9:18 AM IST'ஆதார் இணைக்காத பான் கார்டுகள் ஏப்ரல் 1-ந்தேதி முதல் செல்லாது' - மத்திய நேரடி வரிகள் வாரியம் அறிவிப்பு
ஆதார் இணைக்காத பான் கார்டுகள் ஏப்ரல் 1-ந்தேதியில் இருந்து செயலிழக்கும் என மத்திய நேரடி வரிகள் வாரியம் அறிவித்துள்ளது.
15 Feb 2023 8:47 PM ISTஆதார் இணைக்காத பான்கார்டு ஏப்ரல் 1-ந்தேதியில் இருந்து செல்லாது - மத்திய நேரடி வரிகள் வாரியம் அறிவிப்பு
பான் கார்டை ஆதாருடன் இணைக்க மார்ச் 31-ந்தேதி கடைசி நாள் என்றும், அதற்குள் இணைக்கப்படாத பான்கார்டுகள் ஏப்ரல் 1-ந்தேதி செயல் இழக்கும் என்றும் மத்திய நேரடி வரிகள் வாரியம் அறிவித்துள்ளது.
15 Feb 2023 5:52 AM ISTஅடுத்த ஆண்டு மார்ச் 31-ந்தேதிக்குள் ஆதார் இணைக்காத 'பான் கார்டு' செல்லாது - வருமான வரித்துறை
அடுத்த ஆண்டு (2023) மார்ச் 31-ந்தேதிக்குள் ஆதாரை இணைக்காத பான் கார்டுகள் செல்லாததாகி விடும் என வருமான வரித்துறை அறிவித்து உள்ளது.
24 Dec 2022 10:57 PM IST