சுற்றுலா தலம் அமைக்க பழவேற்காடு ஏரியில் அதிகாரிகள் ஆய்வு - அளவீடும் பணி மும்முரம்
பழவேற்காடு ஏரியில் சுற்றுலா தலம் அமைக்க வனத்துறை மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் ஆய்வு செய்து அளவீடும் பணியை தொடங்கினர்.
27 Sept 2023 1:14 PM ISTபழவேற்காடு ஏரியில் படகில் இருந்து தவறி விழுந்த இறால் பண்ணை உரிமையாளர் சாவு
பழவேற்காடு ஏரியில் படகில் இருந்து தவறி விழுந்த இறால் பண்ணை உரிமையாளர் பலியானார்.
24 Sept 2023 11:46 AM ISTபழவேற்காடு ஏரியில் கோட்டைக்குப்பம் ஊராட்சி மீனவர்கள் மீன் பிடிக்கலாம் - சப்-கலெக்டர் உத்தரவு
பழவேற்காடு ஏரியில் கோட்டைக்குப்பம் ஊராட்சி மீனவர்கள் மீன் பிடிக்கலாம் என்று சப்-கலெக்டர் ஐஸ்வர்யா ராமநாதன் உத்தரவிட்டார்.
27 May 2023 2:23 PM ISTபழவேற்காடு ஏரியில் மீனவர்களிடையே மோதல்: மீன்பிடி தொழில் பாதிக்கப்படுவதாக 12 கிராமத்தை சேர்ந்த மக்கள் சாலை மறியல்
பழவேற்காடு ஏரியில் மீனவர்களிடையே ஏற்பட்ட தகராறில் மீன்பிடி தொழில் பாதிக்கப்படுவதாக 12 கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுப்பட்டனர்.
10 Jan 2023 1:57 PM ISTஆண்டிக்குப்பம் மீனவர்கள் பழவேற்காடு ஏரியில் மீன்பிடிக்க தடை : மோதலில் ஈடுபட்ட 44 பேர் மீது வழக்கு
ஆண்டிக்குப்பம் மீனவர்கள் பழவேற்காடு ஏரியில் மீன்பிடிக்க தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் மோதலில் ஈடுபட்ட 44 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
20 Dec 2022 12:29 PM ISTகொந்தளிப்பால் பழவேற்காடு ஏரியை சுற்றியுள்ள மீனவ கிராமங்களில் கடல் நீர் சூழ்ந்தது
பொன்னேரி அடுத்த பழவேற்காடு கடல் கொந்தளிப்பால் ஏரி நிரம்பியது. கடல் நீர் சூழ்ந்த கிராமங்களை நேரில் சென்று ஆய்வு செய்த கலெக்டர் நேரடி கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளார்.
10 Dec 2022 2:01 PM ISTபழவேற்காடு ஏரியில் மீன்பிடிப்பதில் கிராம மக்களிடையே மோதல் கலெக்டர் அலுவலகத்தில் குடியேறும் போராட்டத்தால் பரபரப்பு
பழவேற்காடு ஏரியில் மீன்பிடிப்பதில் ஏற்பட்ட மோதல் காரணமாக கூனங்குப்பம் கிராம மக்கள் திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தில் குடியேறும் நடைபயணம் மேற்கொண்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
1 Dec 2022 5:54 PM ISTதீபாவளி விடுமுறையை கொண்டாட சென்றவர்கள்: பழவேற்காடு ஏரியில் மூழ்கி சென்னை வாலிபர்கள் 2 பேர் சாவு - ஒருவர் உயிர் தப்பினார்
தீபாவளி விடுமுறையை கொண்டாட பழவேற்காடு ஏரிக்கு சென்ற சென்னை வாலிபர்கள் 2 பேர் ஏரியில் மூழ்கி இறந்தனர். ஒருவர் உயிர் தப்பினார்.
26 Oct 2022 11:01 AM IST