93 ஆயிரத்து 82 ஏக்கரில் குறுவை நெல் சாகுபடி
தஞ்சை மாவட்டத்தில் இதுவரை 93 ஆயிரத்து 82 ஏக்கரில் குறுவை நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது என கலெக்டர் தீபக் ஜேக்கப் கூறினார்.
1 July 2023 1:13 AM IST17,250 ஏக்கரில் கோடை நெல் நடவு
தஞ்சை மாவட்டத்தில் இதுவரை 17,250 ஏக்கரில் கோடை நெல் சாகுபடி நடைபெற்றுள்ளது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 3 ஆயிரம் ஏக்கர் வரை கூடுதலாக நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
22 March 2023 1:33 AM ISTநெல் சாகுபடியில் மாநில அளவில் சாதனை படைத்தது எப்படி?-விருது பெற்ற புதுக்கோட்டை பெண் விவசாயி விளக்கம்
நெல் சாகுபடியில் மாநில அளவில் முதலிடம் பிடித்து சாதனை படைத்தது எப்படி? என்பது குறித்து விருது பெற்ற புதுக்கோட்டை பெண் விவசாயி கூறினார்.
29 Jan 2023 12:00 AM ISTநீடாமங்கலம் பகுதியில் 43,280 ஏக்கரில் சம்பா-தாளடி சாகுபடி
நீடாமங்கலம் பகுதியில் 43,280 ஏக்கரில் சம்பா மற்றும் தாளடி சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
21 Dec 2022 12:30 AM ISTபெரிய கண்மாயில் தண்ணீர் இருப்பு:2-ம் போக நெல் சாகுபடி செய்ய விவசாயிகள் திட்டம்
ராமநாதபுரம் பெரிய கண்மாயில் தண்ணீர் இருப்பு உள்ளதால் 2-ம் போக நெல்சாகுபடி செய்ய விவசாயிகள் திட்டமிட்டு உள்ளனர்.
16 Dec 2022 12:15 AM IST