சிறுபான்மையினருடன் அதிகாரத்தை பகிர்ந்து கொள்ள யாரும் விரும்பவில்லை - ஒவைசி
இந்தியாவில் சிறுபான்மை மக்கள் ஒடுக்கப்படும் பிரச்சினை 75 ஆண்டுகளாக தொடர்கிறது என்று நாடாளுமன்றத்தில் ஒவைசி கூறினார்.
14 Dec 2024 10:44 PM ISTவங்காளதேசத்தில் சிறுபான்மையினர் தாக்கப்படுவது கவலை அளிக்கிறது - ஓவைசி
சிறுபான்மையினரின் உயிர் மற்றும் உடமைகளை பாதுகாக்கும் பொறுப்பு வங்காள தேச அரசுக்கு உண்டு என்று ஓவைசி கூறியுள்ளார்.
9 Aug 2024 1:07 AM ISTபதவியேற்றபோது ஒவைசி எழுப்பிய கோஷம்.. சபைக்குறிப்பில் இருந்து நீக்கப்பட்டது
அகில இந்திய மஜ்லிஸ் கட்சி தலைவர் அசாதுதின் ஒவைசி, உருது மொழியில் பதவிப்பிரமாணம் எடுத்துக் கொண்டார்.
26 Jun 2024 12:23 AM ISTமராட்டியத்தில் 6 தொகுதிகளில் போட்டியிட ஓவைசி கட்சி திட்டம்
நாடாளுமன்ற தேர்தலில் மராட்டியத்தில் 6 தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்த திட்டமிட்டு உள்ளோம் என்று ஓவைசி கூறியுள்ளார்.
11 March 2024 9:59 PM ISTஉங்கள் மனைவி சத்தம் போட்டால்... குடும்ப உறவுமுறை பற்றி ஓவைசி வழங்கிய அறிவுரை
உங்களுடைய மனைவி மீது, தேவையின்றி கோபங்களை கொட்டுவது அல்லது அவரை அடிப்பது ஆண்மை தன்மை இல்லை என்று ஓவைசி கூறியுள்ளார்.
4 Feb 2024 3:59 PM ISTஇந்தியா கூட்டணியில் சேர அழைக்காதது குறித்து எனக்கு கவலை இல்லை - அசாதுதீன் ஓவைசி
இம்மாதம் தொடக்கத்தில் மும்பையில் இந்தியா கூட்டணியின் மூன்றாவது ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
17 Sept 2023 12:30 PM IST'சிலிண்டர் விலை குறைப்பு; ஏழைகளுக்கு பலன் தரப்போவதில்லை' - ஒவைசி கருத்து
சிலிண்டர் விலை குறைப்பு நடவடிக்கை ஏழைகளுக்கு பலன் தரப்போவதில்லை என்று அசாதுதீன் ஒவைசி தெரிவித்துள்ளார்.
30 Aug 2023 12:39 AM ISTடெல்லியில் ஒவைசியின் வீடு மீது மர்ம நபர்கள் கல்வீச்சு
டெல்லியில் ஒவைசியின் வீடு மீது மர்ம நபர்கள் கல் வீசித் தாக்குதல் நடத்தினர்.
21 Feb 2023 12:46 AM ISTயாருக்கும் ஆட்சி அதிகாரம் நிரந்தரம் அல்ல - ஒவைசி
ஆட்சி அதிகார யாருக்கும் பதவி நிரந்தரம் அல்ல. அது ஒரு நாளில் பறிக்கப்பட்டு விடும் என ஒவைசி கூறினார்.
26 Nov 2022 10:49 PM ISTஓவைசி பயணித்த வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயிலின் ஜன்னல் கண்ணாடி கல்வீச்சில் சேதம்
குஜராத்தில் அசாதுதீன் ஓவைசி பயணித்த வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயிலின் ஜன்னல் கண்ணாடி கல்வீச்சில் சேதம் அடைந்து உள்ளது.
8 Nov 2022 6:40 AM ISTபிரச்சினைகளை தவிர்ப்பதில் பிரதமர் மோடி சிறுத்தையை விட வேகமானவர்- ஒவைசி குற்றச்சாட்டு
வேலையில்லாத் திண்டாட்டம் பற்றி நாம் பேசும்போது, பிரதமர் சிறுத்தையை விட வேகமாக செல்வதாக ஒவைசி கூறினார்.
14 Sept 2022 7:14 PM IST