
ஆஸ்கர் விருதை தவறவிட்ட இந்திய குறும்படம்
நடிகை பிரியங்கா சோப்ரா தயாரித்துள்ள 'அனுஜா' என்ற இந்திய குறும்படம் துரதிஷ்டவசமாக ஆஸ்கர் விருதை தவறவிட்டது.
3 March 2025 4:55 AM
97வது ஆஸ்கர் விருதுகள் - 5 விருதுகளை வென்ற அனோரா படம்
97-வது ஆஸ்கர் விருது விழாவில் சிறந்த நடிகைக்கான விருதை அனோரா படத்தில் நடிகை மில்கி மேடிசன் வென்றார்.
3 March 2025 1:46 AM
" லாபத்தா லேடீஸ்-க்கு பதில் இந்த படங்களை அனுப்பியிருக்கலாம்" - வசந்தபாலன்
இயக்குநர் வசந்தபாலன் லாபத்தா லேடீஸ் படத்திற்கு பதிலாக இந்த திரைப்படங்களை அனுப்பியிருக்கலாம் என தனது கருத்தை பேஸ்புக்கில் பகிர்ந்துள்ளார்.
24 Sept 2024 12:30 PM
அடுத்த ஆண்டு ஆஸ்கருக்கு இந்தியா சாா்பில் 'லாபதா லேடீஸ்' திரைப்படம் பரிந்துரை
அடுத்த ஆண்டு ‘ஆஸ்கா்’ விருதுக்கான சிறந்த வெளிநாட்டு திரைப்படப் பிரிவுக்கு இந்தியா சாா்பில் இந்தி மொழியில் வெளியான ‘லாபதா லேடீஸ்’ திரைப்படம் அனுப்பப்படுகிறது.
23 Sept 2024 8:58 PM
ஆஸ்கர் 2025: இந்திய பிரபலங்களுக்கு அழைப்பு விடுத்த ஆஸ்கர் குழு!
ஒவ்வொரு வருடமும் ஆஸ்கர் விருது குழுவில் சேர பிரபலங்களுக்கு அழைப்பு விடுக்கப்படும். அந்த வகையில், இந்த வருடம் இயக்குநர் ராஜமவுலி, ஒளிப்பதிவாளர் ரவிவர்மன் உள்ளிட்டோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
26 Jun 2024 4:25 PM