
குலதெய்வக் கோவிலில் பலாப்பழத்துடன் வழிபாடு செய்த ஓ.பன்னீர் செல்வம்
தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகளும் ஓ.பன்னீர் செல்வத்திற்கு சாதகமான செய்திகளை கூறவில்லை.
3 Jun 2024 5:35 PM IST
விஜய் கட்சியில் இணைந்து செயல்பட தயார் - ரவீந்திரநாத் எம்.பி. பேட்டி
தேனி நாடாளுமன்ற தொகுதியில் அதிகமான வாக்கு வித்தியாசத்தில் டி.டி.வி. தினகரன் வெற்றி பெறுவார் என்று ரவீந்திரநாத் எம்.பி. கூறியுள்ளார்.
28 March 2024 2:19 PM IST
ராமநாதபுரம் தொகுதி ஏன்?.. ஓபிஎஸ் பதில்
அநீதிக்கு புறம்பாக யார் நடக்கிறார்களோ அவர்களுக்கு எதிராக நான் விஸ்வரூபம் எடுப்பேன் என்று ஓபிஎஸ் கூறியுள்ளார்.
22 March 2024 9:33 PM IST
ஓ.பன்னீர்செல்வத்துக்கு கைகொடுக்குமா ராமநாதபுரம்?
ராமநாதபுரம் தொகுதியில் குறைந்தபட்சம் 4 லட்சம் வாக்குகளை கைப்பற்றுபவரே வெற்றிக்கனியை பறிக்க முடியும்.
22 March 2024 1:03 PM IST
அ.தி.மு.க. (ஓ.பி.எஸ்) என்ற பெயரில் தேர்தலில் போட்டியிட அனுமதிக்க கோரி ஓ.பன்னீர்செல்வம் மனு
அ.தி.மு.க. (ஓ.பி.எஸ்) என்ற பெயரில் தேர்தலில் போட்டியிட அனுமதிக்க கோரி ஓ.பன்னீர்செல்வம் தேர்தல் ஆணையத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
18 March 2024 5:35 PM IST
ஓ.பி.எஸ்.க்கு எதிராக எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த வழக்கில் 18-ம் தேதி தீர்ப்பு
அ.தி.மு.க.கொடி, சின்னத்தை பயன்படுத்த ஓ.பி.எஸ்.க்கு தடை விதிக்கக்கோரி எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த வழக்கில் வரும் 18-ல் தீர்ப்பு வழங்கிறது சென்னை ஐகோர்ட்டு.
15 March 2024 8:40 PM IST
நாடாளுமன்ற தேர்தல் புறக்கணிப்பு? - ஓ.பன்னீர்செல்வம் பதில்
இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்பதே எங்கள் விருப்பம் என்று ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
15 March 2024 4:17 PM IST
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு, பாமாயில் போன்றவற்றை நிறுத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது - ஓபிஎஸ்
கடந்த இரண்டரை ஆண்டு கால தி.மு.க. ஆட்சி, இருக்கின்ற சலுகைகளை பறிக்கின்ற ஆட்சியாக விளங்கிக் கொண்டிருக்கின்றது.
13 Jan 2024 9:50 AM IST
அதிமுக கொடி, சின்னம் விவகாரம்: ஓபிஎஸ் மேல்முறையீட்டு வழக்கில் இன்று தீர்ப்பு
ஓ.பன்னீர் செல்வம் தொடுத்த மேல்முறையீட்டு மனு மீது சென்னை ஐகோர்ட் இன்று தீர்ப்பு வழங்குகிறது.
11 Jan 2024 8:13 AM IST
நாடாளுமன்ற தேர்தலில் யாருடன் கூட்டணி? - ஓ. பன்னீர்செல்வம் பேட்டி
எடப்பாடி பழனிசாமி ராஜினாமா செய்யும் வரை தர்ம யுத்தம் தொடரும் என ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
3 Jan 2024 2:32 PM IST
விரைவில் ஓபிஎஸ் சிறைக்கு செல்வார் - கோவையில் எடப்பாடி பழனிசாமி பேட்டி
மத்திய, மாநில அரசுகள் ஒருவரை ஒருவர் குறைசொல்வதை விட்டுவிட்டு மக்களுக்கு தேவையான உதவிகளை செய்ய வேண்டும்.
27 Dec 2023 3:04 PM IST
மிக்ஜம் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தொற்று நோய்கள் ஏற்படாமல் தடுக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் - ஓபிஎஸ்
கனமழை பெய்யும்போது பாதிக்கப்படும் மக்களை அங்கிருந்து மீட்பதும், அவர்களுக்கு தேவையான நிவாரண உதவிகளை வழங்குவதும் அரசின் கடமை .
10 Dec 2023 9:34 AM IST