மக்கள் குறைகேட்க ஐ.ஏ.எஸ். அதிகாரியை அனுப்பிய ஒடிசா முதல்-மந்திரி : எதிர்க்கட்சிகள் கண்டனம்

மக்கள் குறைகேட்க ஐ.ஏ.எஸ். அதிகாரியை அனுப்பிய ஒடிசா முதல்-மந்திரி : எதிர்க்கட்சிகள் கண்டனம்

ஒடிசாவில் மக்கள் குறை கேட்பதற்காக ஐ.ஏ.எஸ். அதிகாரியான தனது தனிச்செயலாளரை முதல்-மந்திரி நவீன் பட்நாயக் அனுப்பி வைத்தார். அதற்கு எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்தன.
28 Jun 2023 2:52 AM IST
ஆம் ஆத்மியின் நிலைப்பாடு: எதிர்க்கட்சிகளின் ஒற்றுமைக்கு பின்னடைவா? - டி.ராஜா

ஆம் ஆத்மியின் நிலைப்பாடு: எதிர்க்கட்சிகளின் ஒற்றுமைக்கு பின்னடைவா? - டி.ராஜா

ஆம் ஆத்மி எடுத்துள்ள நிலைப்பாடு, எதிர்க்கட்சிகளின் ஒற்றுமைக்கு ஏற்பட்ட பின்னடைவு அல்ல என்று டி.ராஜா கூறினார்.
26 Jun 2023 4:21 AM IST
குடிநீர் தொட்டியை அகற்ற பொதுமக்கள் எதிர்ப்பு

குடிநீர் தொட்டியை அகற்ற பொதுமக்கள் எதிர்ப்பு

சங்கரன்கோவிலில் குடிநீர் தொட்டியை அகற்ற பொதுமக்கள் எதிர்ப்பு தொிவித்தனர்
26 Jun 2023 1:08 AM IST
நாளை நடைபெறும் கூட்டத்தில் அவசர சட்டம் குறித்து விவாதிக்க வேண்டும் - எதிர்க்கட்சிகளுக்கு கெஜ்ரிவால் கடிதம்

நாளை நடைபெறும் கூட்டத்தில் அவசர சட்டம் குறித்து விவாதிக்க வேண்டும் - எதிர்க்கட்சிகளுக்கு கெஜ்ரிவால் கடிதம்

பாட்னாவில் நாளை நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில் மத்திய அரசின் அவசர சட்டம் குறித்து விவாதிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகளுக்கு கெஜ்ரிவால் கடிதம் எழுதியுள்ளார்.
22 Jun 2023 5:53 AM IST
இது மோடி அரசின் பழிவாங்கும் நடவடிக்கை - அமைச்சர் செந்தில் பாலாஜி கைதுக்கு எதிர்க்கட்சிகள் கண்டனம்

'இது மோடி அரசின் பழிவாங்கும் நடவடிக்கை' - அமைச்சர் செந்தில் பாலாஜி கைதுக்கு எதிர்க்கட்சிகள் கண்டனம்

அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கைது செய்திருக்கும் நடவடிக்கை, மோடி அரசின் பழிவாங்கும் நடவடிக்கை என கூறி எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன.
15 Jun 2023 4:30 AM IST
நிதி ஆயோக் கூட்டத்தை எதிர்கட்சி முதல்-மந்திரிகள் புறக்கணித்தது பொறுப்பற்ற செயல் - பா.ஜ.க. விமர்சனம்

'நிதி ஆயோக் கூட்டத்தை எதிர்கட்சி முதல்-மந்திரிகள் புறக்கணித்தது பொறுப்பற்ற செயல்' - பா.ஜ.க. விமர்சனம்

நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணிக்கும் முடிவு முற்றிலும் பொறுப்பற்றது என பா.ஜ.க. மூத்த தலைவர் ரவி சங்கர் பிரசாத் தெரிவித்தார்.
27 May 2023 5:41 PM IST
புறக்கணிப்பை மறுபரிசீலனை செய்யுங்கள் - எதிர்க்கட்சிகளுக்கு மத்திய மந்திரி வேண்டுகோள்

'புறக்கணிப்பை மறுபரிசீலனை செய்யுங்கள்' - எதிர்க்கட்சிகளுக்கு மத்திய மந்திரி வேண்டுகோள்

நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழா புறக்கணிப்பை மறுபரிசீலனை செய்யுமாறு எதிர்க்கட்சிகளுக்கு மத்திய மந்திரி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
25 May 2023 12:55 AM IST
டெல்லி சட்டசபையை கூட்ட கவர்னர் எதிர்ப்பு - விதிகளை பின்பற்றவில்லை என்று குற்றச்சாட்டு

டெல்லி சட்டசபையை கூட்ட கவர்னர் எதிர்ப்பு - விதிகளை பின்பற்றவில்லை என்று குற்றச்சாட்டு

டெல்லி சட்டசபையின் ஒருநாள் கூட்டத்தை கூட்ட கவர்னர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். விதிகளை பின்பற்றவில்லை என்று அவர் கூறியுள்ளார்.
17 April 2023 4:49 AM IST
தர்மபுரி அருகே சோகத்தூரில்வீடுகளின் முன்பு சுரங்கப்பாதை அமைக்க பொதுமக்கள் எதிர்ப்புபா.ம.க. பிரமுகர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு

தர்மபுரி அருகே சோகத்தூரில்வீடுகளின் முன்பு சுரங்கப்பாதை அமைக்க பொதுமக்கள் எதிர்ப்புபா.ம.க. பிரமுகர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு

தர்மபுரி அருகே சோகத்தூரில் வீடுகளின் முன்பு சுரங்கப்பாதை அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அப்போது பா.ம.க. பிரமுகர் தீக்குளிக்க முயன்றதால்...
26 March 2023 12:30 AM IST
பாதுகாப்பு துறையில் அதானி குழுமத்தின் தொடர்பு..!! - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

பாதுகாப்பு துறையில் அதானி குழுமத்தின் தொடர்பு..!! - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

பாதுகாப்பு துறையில் அதானி குழுமத்தின் தொடர்பு இருப்பதாக புதிய தகவல்களை சுட்டிக்காட்டி எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி உள்ளன.
16 March 2023 5:50 AM IST
நாடாளுமன்றம் மார்ச் 13-ந் தேதிக்கு ஒத்திவைப்பு

நாடாளுமன்றம் மார்ச் 13-ந் தேதிக்கு ஒத்திவைப்பு

மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்ட நிலையில், இரு அவைகளும் மார்ச் 13-ந் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டன.
14 Feb 2023 5:15 AM IST
இலங்கை சுதந்திர தின கொண்டாட்டம்: எதிர்க்கட்சிகள் புறக்கணிப்பு

இலங்கை சுதந்திர தின கொண்டாட்டம்: எதிர்க்கட்சிகள் புறக்கணிப்பு

இலங்கையில் 75-வது சுதந்திர தின கொண்டாட்டம் நடைபெற்றது. இதை எதிர்க்கட்சிகள் புறக்கணித்தன. தமிழர்கள் கருப்புக்கொடியேற்றி தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தனர்.
5 Feb 2023 2:20 AM IST