'ஆபரேஷன் காவேரி': சூடானில் சிக்கித் தவித்த மேலும் 269 பேர் இந்தியா வருகை
உள்நாட்டுப்போர் நடந்து வரும் சூடானில் சிக்கித் தவித்த மேலும் 269 இந்தியர்கள் தாயகம் திரும்பினர்.
1 May 2023 6:25 AM ISTவேகமெடுக்கும் ஆபரேஷன் காவேரி.. தாயகம் திரும்பும் மீட்கப்பட்ட 278 இந்தியர்கள்
சூடானில் சிக்கித் தவிக்கும் சுமார் 3000 இந்தியர்களை மீட்டு அழைத்து வருவதற்காக ஆபரேசன் காவேரி என்ற திட்டத்தை மத்திய அரசு தொடங்கி உள்ளது.
25 April 2023 11:12 PM IST'ஆபரேஷன் காவேரி' என்ற பெயரில் சூடானில் தவிக்கும் இந்தியர்களை மீட்கும் பணி தொடக்கம்
உள்நாட்டுப்போரால் பாதிக்கப்பட்டு உள்ள சூடானில் சிக்கித்தவிக்கும் இந்தியர்களை மீட்கும் பணிகளை, ‘ஆபரேஷன் காவேரி’ என்ற பெயரில் மத்திய அரசு தொடங்கி உள்ளது.
24 April 2023 11:21 PM IST