3 வகையான வங்கி கணக்குகள் இன்று முதல் மூடல்

3 வகையான வங்கி கணக்குகள் இன்று முதல் மூடல்

3 வகையான வங்கி கணக்குகள் இன்று முதல் மூடப்படும் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
1 Jan 2025 11:23 AM IST
உங்க மேல வழக்கு இருக்கு.. சி.பி.ஐ. அதிகாரி என கூறி ஆன்லைன் மோசடி: ரூ.59 லட்சத்தை இழந்த நபர்

'உங்க மேல வழக்கு இருக்கு'.. சி.பி.ஐ. அதிகாரி என கூறி ஆன்லைன் மோசடி: ரூ.59 லட்சத்தை இழந்த நபர்

சுங்கத்துறை, சி.பி.ஐ. அதிகாரிகள் என காட்டிக்கொண்டு ஆன்லைன் மோசடியில் ஈடுபட்ட நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
6 Dec 2024 5:57 PM IST
பெண் டாக்டரிடம் ரூ.59 லட்சத்தை அபேஸ் செய்த ஹைடெக் கும்பல்

ஆபாச வீடியோக்கள்.. டிஜிட்டல் கைது: பெண் டாக்டரிடம் ரூ.59 லட்சத்தை அபேஸ் செய்த ஹைடெக் கும்பல்

பெண் டாக்டரிடம் 48 மணி நேரம் டிஜிட்டல் கைது என்ற பெயரில் விசாரணை நடத்திய மோசடி கும்பல், 59 லட்சத்து 54 ஆயிரம் ரூபாய் பணத்தை தங்களின் வங்கி கணக்கிற்கு அனுப்ப வைத்துள்ளனர்.
25 July 2024 5:42 PM IST
சித்தூர்: ஆன்லைன் மோசடியில் ஈடுபட்ட 5 பேர் கைது - ரொக்கம், செல்போன்கள், ஏ.டி.எம்.கார்டுகள் பறிமுதல்

சித்தூர்: ஆன்லைன் மோசடியில் ஈடுபட்ட 5 பேர் கைது - ரொக்கம், செல்போன்கள், ஏ.டி.எம்.கார்டுகள் பறிமுதல்

சித்தூர் மாவட்டத்தில் ஆன்லைன் மோசடியில் ஈடுபட்ட 5 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து பணம், ஏ.டி.எம். கார்டுகள், உள்ளிட்டவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.
15 Sept 2022 4:49 AM IST
தொடரும் ஆன்லைன் மோசடி: பெண் டாக்டரிடம் ரூ.95 ஆயிரம் அபேஸ்

தொடரும் 'ஆன்லைன்' மோசடி: பெண் டாக்டரிடம் ரூ.95 ஆயிரம் 'அபேஸ்'

சென்னையில் செல்போனில் அனுப்பிய லிங்கை திறந்த பெண் டாக்டரிடம் இருந்து ரூ.95 ஆயிரம் பணம் ‘அபேஸ்’ செய்யப்பட்டுள்ளது.
10 July 2022 4:02 PM IST