'ஒரே நாடு ஒரே தேர்தல்' மசோதா: நாடாளுமன்ற குழு முதல் கூட்டம் - ஜன. 8-ல் நடக்கிறது
'ஒரே நாடு ஒரே தேர்தல்' குறித்து ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட நாடாளுமன்ற கூட்டுக் குழுவின் முதல் கூட்டம் ஜன.8-ம் தேதி நடைபெறுகிறது.
24 Dec 2024 7:25 AM ISTஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா- கூட்டுக்குழு பரிசீலனைக்கு அனுப்பி வைப்பு
ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா தொடர்பாக 39 பேர் கொண்ட நாடாளுமன்ற கூட்டுக்குழு அமைக்கப்பட்டுள்ளது.
20 Dec 2024 2:03 PM ISTஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா: 31 பேர் கொண்ட நாடாளுமன்ற கூட்டுக்குழு அமைப்பு
ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா தொடர்பாக 31 பேர் கொண்ட நாடாளுமன்ற கூட்டுக்குழு அமைக்கப்பட்டுள்ளது.
18 Dec 2024 9:29 PM ISTஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா; நாடாளுமன்ற கூட்டுக்குழுவில் பிரியங்கா காந்தி இடம்பெற வாய்ப்பு
காங்கிரஸ் சார்பில் நாடாளுமன்ற கூட்டுக்குழுவில் பிரியங்கா காந்தி இடம்பெற வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
18 Dec 2024 8:35 PM ISTஒரே நாடு,ஒரே தேர்தல் மசோதாவால் யாருக்கும் பிரச்சினை இல்லை - அண்ணாமலை
ஒரே நாடு,ஒரே தேர்தல் மசோதாவால் யாருக்கும் பிரச்சினை இல்லை என்று அண்ணாமலை கூறினார்.
17 Dec 2024 6:54 PM ISTஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டம் ஒற்றை மனிதரின் ஆசை: திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. விமர்சனம்
ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டம் ஒற்றை மனிதரின் ஆசை என்று திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. விமர்சித்துள்ளார்.
17 Dec 2024 5:13 PM ISTஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா மக்களவையில் தாக்கல்; ஆதரவு-269, எதிர்ப்பு-198
ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா, மக்களவையில் தாக்கல் செய்யப்பட்ட பின்னர் நாடாளுமன்ற கூட்டுக்குழுவுக்கு இன்று அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது.
17 Dec 2024 3:26 PM ISTமக்களவையில் ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா தாக்கல்- எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு
அரசியல் பரபரப்புகளுக்கு இடையே 'ஒரே நாடு ஒரே தேர்தல்' மசோதா, மக்களவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டது.
17 Dec 2024 5:04 AM IST'ஒரே நாடு ஒரே தேர்தல்' மசோதா: நிச்சயம் முறியடிப்போம் - செல்வப்பெருந்தகை
‘ஒரே நாடு ஒரே தேர்தல்' மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளநிலையில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி கண்டனம் தெரிவித்துள்ளது.
16 Dec 2024 10:46 PM ISTஒரே நாடு, ஒரே தேர்தல் மசோதா நாளை தாக்கல்?
ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா நாளை தாக்கல் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
16 Dec 2024 7:55 PM IST'ஒரே நாடு ஒரே தேர்தல்' ஜனநாயகத்தை கொன்றுவிடும்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
ஒரே நாடு ஒரே தேர்தல் முறை நமது நாட்டின் அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
16 Dec 2024 11:57 AM IST'ஒரே நாடு ஒரே தேர்தல் வந்தால் சோவியத் யூனியனில் நடந்தது இந்தியாவில் நடக்கும்' - வைகோ
ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது வந்தால் சோவியத் யூனியனில் நடந்தது இந்தியாவில் நடக்கும் என வைகோ விமர்சித்துள்ளார்.
15 Dec 2024 9:14 PM IST