
இணைந்து பயணிப்போம்; வெற்றி காண்போம்: உமர் அப்துல்லாவுக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து
ஜம்மு-காஷ்மீர் முதல்-மந்திரி உமர் அப்துல்லாவுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
16 Oct 2024 9:25 AM
ஜம்மு-காஷ்மீர் புதிய முதல்-மந்திரியாக உமர் அப்துல்லா பதவியேற்பு
ஜம்மு-காஷ்மீர் புதிய முதல்-மந்திரியாக உமர் அப்துல்லா பதவியேற்றுக் கொண்டார்.
16 Oct 2024 7:08 AM
உமர் அப்துல்லா பதவியேற்பு விழா: ஸ்ரீநகர் சென்ற ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி
ஜம்மு-காஷ்மீர் புதிய முதல்-மந்திரியாக உமர் அப்துல்லா இன்று பதவியேற்க உள்ளார்.
16 Oct 2024 6:10 AM
காஷ்மீரில் ஆட்சி அமைக்க உரிமை கோரினார் உமர் அப்துல்லா
காஷ்மீரில் ஆட்சி அமைக்க உரிமை கோரி துணை நிலை கவர்னரை தேசிய மாநாட்டு கட்சி தலைவர் உமர் அப்துல்லா சந்தித்தார்.
12 Oct 2024 12:24 AM
தேசிய மாநாட்டு சட்டசபை கட்சி தலைவராக உமர் அப்துல்லா தேர்வு
தேசிய மாநாட்டு சட்டசபை கட்சி தலைவராக உமர் அப்துல்லா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
10 Oct 2024 11:57 AM
அரியானா தேர்தல் தோல்வி குறித்து காங்கிரஸ் கடுமையாக சிந்திக்க வேண்டும் - உமர் அப்துல்லா
அரியானாவில் காங்கிரசுக்கு பெரும்பான்மை கிடைக்கும் என்ற கருத்து கணிப்புகள் இவ்வளவு தவறாக இருக்கும் என்று யாரும் நினைத்திருக்க மாட்டார்கள் என்று உமர் அப்துல்லா தெரிவித்துள்ளார்.
9 Oct 2024 8:14 AM
சுயேச்சை வேட்பாளர்களை வெற்றி பெற வைக்க பா.ஜ.க. முயற்சிக்கிறது: உமர் அப்துல்லா குற்றச்சாட்டு
ஜம்மு காஷ்மீர் தேர்தலுக்கான பிரசாரத்தில் அனைத்துக் கட்சி தலைவர்களும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
4 Sept 2024 12:49 PM
நாடாளுமன்ற தேர்தல்: உமர் அப்துல்லா, மெகபூபா முப்தி பின்னடைவு
ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர்களான மெகபூபா முப்தி மற்றும் உமர் அப்துல்லா ஆகிய இருவரும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டனர்.
4 Jun 2024 6:21 AM
பாரமுல்லா தொகுதியில் உமர் அப்துல்லா போட்டி - தேசிய மாநாட்டு கட்சி அறிவிப்பு
நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் தேசிய மாநாட்டு கட்சி வேட்பாளர்களை இன்று அக்கட்சியின் தலைவர் பரூக் அப்துல்லா அறிவித்துள்ளார்.
12 April 2024 9:10 AM
நாடாளுமன்ற தேர்தலில் பரூக் அப்துல்லா போட்டியிடமாட்டார்: உமர் அப்துல்லா அறிவிப்பு
நாடாளுமன்ற தேர்தலில் பரூக் அப்துல்லா போட்டியிடமாட்டார் என்று உமர் அப்துல்லா அறிவித்துள்ளார்.
3 April 2024 9:54 AM
மோடியை தனிப்பட்ட முறையில் தாக்கி பேச வேண்டாம்: உமர் அப்துல்லா எச்சரிக்கை
பிரதமர் மோடியை தனிப்பட்ட முறையில் தாக்கி பேசினால் எதிர்க்கட்சிகளுக்கே எதிராக முடியும் என தேசிய மாநாட்டு கட்சி துணை தலைவர் உமர் அப்துல்லா கருத்து தெரிவித்துள்ளார்.
9 March 2024 10:12 AM
ஜம்மு-காஷ்மீர் சட்டசபையில் படப்பிடிப்பு - முன்னாள் முதல்-மந்திரி உமர் அப்துல்லா கண்டனம்
ஜனநாயகத்தின் சின்னத்தை பா.ஜ.க. வருந்தத்தக்க நிலைக்கு குறைத்திருப்பது வெட்கக்கேடானது என உமர் அப்துல்லா விமர்சித்துள்ளார்.
12 Jan 2024 3:55 PM