
தங்கம் வென்று சாதனை படைப்பாரா நீரஜ் சோப்ரா..? இறுதிப்போட்டியில் இன்று களம் இறங்குகிறார்
இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரமான ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா இன்று இறுதிசுற்றில் களம் இறங்குகிறார்.
8 Aug 2024 2:16 AM
"இனி என்னிடம் போராட சக்தி இல்லை.." - ஓய்வை அறிவித்த வினேஷ் போகத் - ரசிகர்கள் அதிர்ச்சி
மகத்தான சாதனையை படைக்க தயாராகி வந்த வினேஷ் போகத், தகுதி நீக்கம் செய்யப்பட்டதால் நிலைகுலைந்து போனார்.
8 Aug 2024 12:51 AM
ஒலிம்பிக்: பளுதூக்குதலில் பதக்க வாய்ப்பை தவறவிட்டார் இந்தியாவின் மீராபாய் சானு
ஒலிம்பிக் பளுதூக்குதலில் இந்தியாவின் மீராபாய் சானு பதக்க வாய்ப்பை தவறவிட்டார். அவர் 4ம் இடம் பிடித்தார்.
7 Aug 2024 7:57 PM
ஒலிம்பிக் மல்யுத்தம்: தகுதி நீக்கத்தை எதிர்த்து வினேஷ் போகத் முறையீடு
ஒலிம்பிக் மல்யுத்தம் இறுதிப்போட்டியில் தகுதி நீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து வினேஷ் போகத் முறையீடு செய்துள்ளார்.
7 Aug 2024 7:33 PM
100 கிராம் எடைக்காக வினேஷ் போகத் தகுதி நீக்கம்: அதிர்ச்சியில் இந்திய ரசிகர்கள்: நடந்தது என்ன..? முழு விவரம்
மல்யுத்த விராங்கனை வினேஷ் போகத் தகுதி நீக்கம் செய்யப்பட்ட சம்பவம் இந்திய ரசிகர்களுக்கு பேரிடியாக அமைந்துள்ளது.
7 Aug 2024 8:22 AM
பளுதூக்குதலில் மீண்டும் பதக்கம் வெல்வாரா மீராபாய் சானு..? ரசிகர்கள் எதிர்பார்ப்பு
பாரீஸ் ஒலிம்பிக் பளுதூக்குதல் போட்டியில் இந்திய வீராங்கனை மீராபாய் சானு இன்று களம் இறங்குகிறார்.
7 Aug 2024 5:19 AM
ஒலிம்பிக் போட்டி: 2 பதக்கம் வென்ற நாயகிக்கு டெல்லியில் உற்சாக வரவேற்பு
பாரீஸ் ஒலிம்பிக்கில் இரட்டைப்பதக்கம் வென்று நாடு திரும்பிய மனு பாக்கருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
7 Aug 2024 5:05 AM
பாரீஸ் ஒலிம்பிக்: ஹாக்கி அரையிறுதியில் இந்தியா தோல்வி
பாரீஸ் ஒலிம்பிக் ஹாக்கி அரையிறுதியில் இந்தியா தோல்வியடைந்தது.
6 Aug 2024 6:47 PM
ஒலிம்பிக் மல்யுத்தம்: இந்திய வீராங்கனை வினேஷ் போகத் இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்
ஒலிம்பிக் மல்யுத்தத்தில் இந்திய வீராங்கனை வினேஷ் போகத் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளார். இதன் மூலம் இந்தியாவுக்கு மேலும் ஒரு பதக்கம் உறுதியாகியுள்ளது.
6 Aug 2024 5:32 PM
பாரீஸ் ஒலிம்பிக்: 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தங்கம் வென்ற அமெரிக்க வீரர்
பாரீஸ் ஒலிம்பிக் 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் அமெரிக்கா தங்கப்பதக்கம் வென்றது.
4 Aug 2024 10:34 PM
பாரீஸ் ஒலிம்பிக்கில் இன்று இந்திய வீரர்கள் பங்கேற்கும் போட்டிகளின் முழு விவரம்
பிரான்ஸ் தலைநகர் பாரீசில் ஒலிம்பிக் போட்டிகள் தொடங்கியது. இதில் இந்தியாவை சேர்ந்த 117 வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.
4 Aug 2024 4:50 AM
இந்தியாவின் புகழ் மங்கை மனு பாக்கர்!
ஒலிம்பிக் போட்டியில் 206 நாடுகளைச்சேர்ந்த 10,741 வீரர்களும், வீராங்கனைகளும் கலந்துகொண்டுள்ளனர்.
2 Aug 2024 12:56 AM