ரூ.1½ கோடியில் அடிப்படை வசதிகள்
கம்பம் நந்தகோபால்சாமி நகரில் ரூ.1½ கோடி மதிப்பில் நடைபெற்ற அடிப்படை வசதிகள் குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
27 Oct 2023 5:30 AM ISTசுற்றுலா பயணிகள் வருகையால் திக்குமுக்காடிய புதுச்சேரி
தொடர் விடுமுறை எதிரொலியாக புதுவையில் சுற்றுலா பயணிகள் குவிந்ததால் நகரில் பல்வேறு இடங்களில் போக்குவரத்து நெரிசலால் திக்குமுக்காடியது.
21 Oct 2023 11:56 PM ISTமகளிர் உரிமைத்தொகை விண்ணப்பம் குறித்து அதிகாரிகள் ஆய்வு
இ-சேவை மையத்தில் மகளிர் உரிமைத்தொகை விண்ணப்பம் குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
11 Oct 2023 12:32 AM ISTகியாஸ் கசிந்த எண்ணெய் கிணறை ஓ.என்.ஜி.சி. அதிகாரிகள் ஆய்வு
கோட்டூர் அருகே கியாஸ் கசிந்த எண்ணெய் கிணறை ஓ.என்.ஜி.சி. அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
10 Oct 2023 12:15 AM ISTபி.ஜி.எம்.எல். பள்ளியில் குழந்தைகள் ஆணைய அதிகாரிகள் ஆய்வு
கோலார் தங்கவயல் உரிகம் பகுதியில் உள்ள பி.ஜி.எம்.எல். பள்ளியில் குழந்தைகள் ஆணைய அதிகாரிகள் நேற்று ஆய்வு நடத்தினர்.
7 Oct 2023 12:15 AM ISTகாந்தி ஜெயந்தியன்று தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள் ஆய்வு; 64 நிறுவனங்களுக்கு அபராதம்
காந்தி ஜெயந்தி விடுமுறை தினமான நேற்று விழுப்புரம்- கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். இதில் முரண்பாடுகள் கண்டறியப்பட்ட 64 நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
3 Oct 2023 12:15 AM ISTஈரோடு காவிரிக்கரையில் விநாயகர் சிலைகள் கரைப்பு: மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் ஆய்வு
ஈரோடு காவிரிக்கரையில் விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டன. அங்கு மாசுகட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் ஆய்வு நடத்தினாா்கள்.
21 Sept 2023 3:13 AM ISTநோய் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மணிலா பயிரை அதிகாரிகள் ஆய்வு
விருத்தாசலம் பகுதியில் நோய் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மணிலா பயிரை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
5 Sept 2023 1:00 AM ISTஓட்டலில் சாப்பிட்ட 4 பேருக்கு வாந்தி, வயிற்றுப்போக்கு உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் ஆய்வு
வண்டலூர்,செங்கல்பட்டு மாவட்டம் கிளாம்பாக்கம் புறநகர் பஸ் நிலையம் எதிரே உள்ள பிரபல அசைவ ஓட்டலில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மாடம்பாக்கம் பகுதியை...
18 Aug 2023 1:55 PM ISTவெள்ளை வேர்ப்புழு தாக்குதலால் பாதிக்கப்பட்ட கரும்பு வயலில் அதிகாரிகள் ஆய்வு
தினத்தந்தி செய்தி எதிரொலியை தொடர்ந்து வெள்ளை வேர்ப்புழு தாக்குதலால் பாதிக்கப்பட்ட கரும்பு வயலில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
13 Aug 2023 12:15 AM ISTகீழ்பவானி வாய்க்கால் சீரமைப்பு பணி நீர்வளத்துறை அதிகாரிகள் ஆய்வு
கீழ்பவானி வாய்க்கால் சீரமைப்பு பணி நீர்வளத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனா்.
9 July 2023 2:23 AM ISTகடமலைக்குண்டு கிராமத்தில்ரூ.12 லட்சத்தில் குடிநீர் குழாய்கள் பதிக்கும் பணி :அதிகாரிகள் ஆய்வு
கடமலைக்குண்டு கிராமத்தில் ரூ.12 லட்சத்தில் நடைபெற்ற குடிநீர் குழாய்கள் பதிக்கும் பணியை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
7 July 2023 12:15 AM IST