பழனி முருகன் கோவிலில் உண்டியல் காணிக்கை ரூ.2¼ கோடி
பழனி முருகன் கோவிலில் உண்டியல்கள் நிரம்பியவுடன் அதில் உள்ள பணம், பொருட்கள் கோவில் நிர்வாகம் சார்பில் எண்ணப்படுவது வழக்கம்.
20 Dec 2023 2:17 AM ISTபழனி முருகன் கோவிலில் உண்டியல் காணிக்கை மூலம் ரூ.2½ கோடி வருவாய்
பழனி முருகன் கோவிலில் உண்டியல் காணிக்கை மூலம் ரூ.2½ கோடி வருவாய் கிடைத்தது.
21 Oct 2023 3:00 AM ISTசமயபுரம் மாரியம்மன் கோவில் உண்டியல்களில் ரூ.45 லட்சம் காணிக்கை
சமயபுரம் மாரியம்மன் கோவில் உண்டியல்களில் ரூ.45 லட்சம் காணிக்கை கிடைத்தது.
9 Oct 2023 3:17 AM ISTஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் உண்டியல்களில் ரூ.73¾ லட்சம் காணிக்கை
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் உண்டியல்களில் ரூ.73¾ லட்சம் காணிக்கை கிடைத்தது.
30 Sept 2023 12:45 AM ISTசபரிமலையில் காணிக்கை நகையை திருடிய ஊழியர் கைது
சபரிமலை அய்யப்பன் கோவிலில் காணிக்கையாக செலுத்திய நகையை திருடிய ஊழியரை போலீசார் கைது செய்தனர். கண்காணிப்பு கேமரா காட்சியின் மூலம் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.
20 Jun 2023 3:24 AM ISTதிருவேற்காடு, மாங்காடு அம்மன் கோவில்களில் காணிக்கையாக வந்த நகைகளை உருக்கி தங்க கட்டிகளாக வங்கியில் முதலீடு
திருவேற்காடு, மாங்காடு அம்மன் கோவில்களில் பயன்பாட்டில் இல்லாத நகைகள் உருக்கி தங்க கட்டிகளாக வங்கியில் முதலீடு செய்ததற்கான ஆவணங்களை கோவில் நிர்வாகிகளிடம் அமைச்சர் சேகர்பாபு ஒப்படைத்தார்.
12 April 2023 10:53 AM IST