
அரசு மருத்துவமனைகளில் காலி பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும்: ஓ.பன்னீர் செல்வம்
தி.மு.க. அரசின் மக்கள் விரோதச் செயல் கடும் கண்டனத்திற்குரியது என ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்
7 Nov 2024 8:06 AM
உச்ச நேரத்தை மாற்றி தொழில் நிறுவனங்களை வாட்டி வதைக்கும் தி.மு.க. அரசு - ஓ.பன்னீர் செல்வம் கண்டனம்
உச்ச நேரத்தை மாற்றி தொழில் நிறுவனங்களை தி.மு.க. அரசு வாட்டி வதைப்பது கண்டனத்திற்குரியது என ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்
29 Oct 2024 10:49 AM
ஒரு நாள் மழைக்கே சென்னையை தண்ணீரில் தத்தளிக்கவிட்ட தி.மு.க. அரசு : ஓ.பன்னீர் செல்வம் கண்டனம்
உண்மையை மறைத்து தண்ணீர் தேங்கவில்லை என்று கூறுவது நகைப்புக்குரியதாக உள்ளது என ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார் .
18 Oct 2024 4:08 AM
தமிழ்நாட்டில் சுங்க கட்டணம் உயர்வு: ஓ.பன்னீர் செல்வம் கடும் கண்டனம்
சுங்கக் கட்டண உயர்வை ரத்து செய்ய மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்
27 Aug 2024 2:47 PM
மத்திய மந்திரி சுரேஷ் கோபிக்கு ஓ.பன்னீர் செல்வம் கண்டனம்
முல்லைப் பெரியாறு அணை குறித்து ஒரு மத்திய மந்திரி பொறுப்பற்ற முறையில் பேசுவது ஏற்றுக் கொள்ளத்தக்கதல்ல என ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.
21 Aug 2024 10:00 PM
நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. தோல்வி அடைந்ததற்கு யார் காரணம் என்று மக்களுக்கு தெரியும் - ஓ.பன்னீர் செல்வம்
அ.தி.மு.க. தோல்விக்கு யார் காரணம் என அனைவருக்கும் தெரியும் என்று ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.
11 July 2024 8:27 AM
அதிமுக இணைய எடப்பாடி பழனிசாமி தியாகம் செய்ய தயாரா? - ஓ.பன்னீர் செல்வம் கேள்வி
அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி நீடிப்பதை தொண்டர்களும், பொதுமக்களும் விரும்பவில்லை என ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
8 July 2024 4:39 AM
பட்டாசு ஆலைகளில் ஏற்படும் விபத்துகளை கட்டுப்படுத்த வேண்டும் - ஓ.பன்னீர் செல்வம் வலியுறுத்தல்
பாதுகாப்பு விதிகள் பின்பற்றப்படுகின்றனவா? என்பதை தொழிலகப் பாதுகாப்பு அதிகாரிகள் அவ்வப்போது ஆராய வேண்டும்.
29 Jun 2024 11:01 AM
குறுவை சாகுபடி சிறப்புத் திட்டத்தால் விவசாயிகளுக்கு எந்த பயனும் இல்லை - ஓ.பன்னீர் செல்வம்
மிகப்பெரிய திட்டத்தை அறிவித்ததுபோல தி.மு.க. அரசு விளம்பரப்படுத்தியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது என ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.
16 Jun 2024 10:39 AM
அ.தி.மு.க. தொண்டர்களை அழைக்க ஓ.பன்னீர்செல்வத்துக்கு உரிமையில்லை - கே.பி.முனுசாமி
ஒற்றுமையால் அ.தி.மு.க.வை மீட்டெடுப்போம் என தொண்டர்களுக்கு ஓ.பன்னீர் செல்வம் அழைப்பு விடுத்துள்ளார்.
6 Jun 2024 6:28 AM
வெப்ப அலை: பள்ளிகள் திறப்பதை ஜூன் மூன்றாவது வாரத்திற்கு ஒத்தி வைக்க வேண்டும் - ஓ.பன்னீர் செல்வம்
தமிழகத்தில் பள்ளிகள் திறப்பதை ஜூன் மூன்றாவது வாரத்திற்கு ஒத்தி வைக்க வேண்டும் என ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.
1 Jun 2024 5:17 AM
காவல்துறை - போக்குவரத்துத்துறை மோதலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் - ஓ.பன்னீர் செல்வம்
போக்குவரத்துத் துறை மற்றும் காவல்துறைக்கு இடையேயான ஒருங்கிணைப்பு மிக அவசியம் என ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்
25 May 2024 11:09 AM