மீனவர்கள் விவகாரம்: தமிழர்கள் இந்த நாட்டின் குடிமக்களா? இல்லையா? - சீமான் கேள்வி
கச்சத்தீவை மீட்பது மட்டுமே தமிழ்நாட்டு மீனவர்கள் பாதுகாப்பிற்கான நிலையான தீர்வாக அமையும் என்று சீமான் தெரிவித்துள்ளார்.
17 Dec 2024 10:57 PM ISTவிஜய் பங்கேற்ற விழாவுக்கு என்னையும் அழைத்தார்கள் - சீமான்
திருமாவளவன் புத்தகத்தை வெளியிட்டு, நான் அதை பெறுவதாக இருந்திருந்தால் சரியாக இருந்திருக்கும் என்று சீமான் தெரிவித்துள்ளார்.
7 Dec 2024 1:15 PM ISTதிருச்சி எஸ்.பி. வருண்குமாருடன் மோதத் தயார்: சீமான் ஆவேசம்
திருச்சி எஸ்.பி. வருண்குமாருடன் மோதத் தயார் என்று சீமான் ஆவேசமாக பேசினார்.
5 Dec 2024 1:44 PM ISTநாம் தமிழர் கட்சி ஒரு பிரிவினைவாத இயக்கம்: திருச்சி எஸ்.பி. வருண்குமார் பேச்சு
நாம் தமிழர் கட்சி ஒரு பிரிவினைவாத இயக்கம் என்று திருச்சி எஸ்.பி. வருண்குமார் கூறினார்.
4 Dec 2024 10:02 PM ISTசங்கி என்றால் நண்பன்... திராவிடன் என்றால் திருடன் - சீமான் ஆவேச பேச்சு
சங்கி என்றால் நண்பன்... திராவிடன் என்றால் திருடன் என்று சீமான் கூறினார்.
3 Dec 2024 9:22 PM ISTநான் அரசியல் சூப்பர் ஸ்டார் - சீமான்
நம்மை நோக்கி வரும் விமர்சனங்களை உரமாக்க வேண்டும் என்று சீமான் கூறினார்.
27 Nov 2024 11:07 PM ISTகருணாநிதி, ஜெயலலிதாவை விட விஜய் பெரிய தலைவரா..? - சீமான் கேள்வி
அகில இந்திய வெற்றிக் கழகம் என பெயர் வைக்க வேண்டியதுதானே? என்று நா.த.க. ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
12 Nov 2024 1:23 PM ISTசீமானுக்கு தவெக தலைவர் விஜய் பிறந்தநாள் வாழ்த்து
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
8 Nov 2024 11:28 AM ISTசீமான் மீது கரூர் போலீசார் வழக்குப்பதிவு
கருணாநிதி குறித்து அவதூறாக பேசியது உள்ளிட்ட 2 பிரிவுகளின் கீழ் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது தாந்தோணிமலை காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
8 Nov 2024 9:38 AM IST'தம்பி என்ற உறவு வேறு... கொள்கையில் எதிரி வேறு..' - சீமான்
தமிழ் தேசியம் மதுக்கடையை மூடச் சொல்லும், திராவிடம் மதுக்கடைகளை திறக்கும் என்று சீமான் தெரிவித்துள்ளார்.
2 Nov 2024 1:20 PM ISTதமிழ்நாடு நாள் கொண்டாட்டம்: வாழ்த்து தெரிவித்த சீமான்
தமிழ்நாடு நாளை போற்றிக்கொண்டாடிட வேண்டியது ஒவ்வொரு தமிழரின் இனமானக்கடமையாகும் என்று சீமான் தெரிவித்துள்ளார்.
31 Oct 2024 4:30 PM IST'ஒற்றை பனைமரம்' திரைப்படம் - சீமான் கண்டனம்
'ஒற்றை பனைமரம்' திரைப்படத்தை தமிழ் மண்ணில் திரையிட அனுமதிக்கக்கூடாது என்று சீமான் வலியுறுத்தி உள்ளார்.
24 Oct 2024 10:07 AM IST