
டெலிவரி ஆட்களை கண்காணிக்க கோரிய வழக்கு: டி.ஜி.பி.க்கு சென்னை ஐகோர்ட்டு நோட்டீஸ்
டி.ஜி.பி. மற்றும் டெலிவரி நிறுவனங்கள் பதிலளிக்க சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
23 Jan 2025 7:52 AM
திருப்பதி தேவஸ்தானத்திற்கு அனுப்பிய நோட்டீஸ்: திடீரென திரும்பப் பெற்ற மத்திய அரசு
திருப்பதி கூட்ட நெரிசல் தொடர்பாக தேவஸ்தான நிர்வாகத்திடம் விளக்கம் கேட்ட கடிதத்தை மத்திய அரசு திரும்பப் பெற்றது.
19 Jan 2025 8:56 AM
நயன்தாராவின் ஆவணப்படம் : ரூ.5 கோடி நஷ்டஈடு கேட்டு சந்திரமுகி படக்குழு நோட்டீஸ்
ஆவணப்படத்தில் சந்திரமுகி பட காட்சிகளை பயன்படுத்தியதற்காக நஷ்ட ஈடு கோரி நயன்தாராவுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
6 Jan 2025 11:38 AM
இர்பான் விவகாரம்: விளக்கம் கேட்டு டாக்டருக்கு நோட்டீஸ்
குழந்தையின் தொப்புள் கொடியை வெட்டிய விவகாரத்தில் அதனை அனுமதித்த டாக்டரிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
5 Nov 2024 8:30 AM
ரூ.1 கோடி நஷ்டஈடு: ஆர்.எஸ். பாரதிக்கு அண்ணாமலை நோட்டீஸ்
கள்ளக்குறிச்சி விவகாரத்தில் தன்னை பற்றி ஆர்.எஸ்.பாரதி அவதூறாக பேசியதாக அண்ணாமலை நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.
26 Jun 2024 5:09 PM
கள்ளக்குறிச்சி சம்பவத்தில் அவதூறு: ரூ.1 கோடி நஷ்ட ஈடு கேட்டு ராமதாஸ், அன்புமணிக்கு தி.மு.க. எம்.எல்.ஏக்கள் நோட்டீஸ்
ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் மீது தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் ஒரு கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.
24 Jun 2024 9:19 AM
நிர்மலா சீதாராமன் குறித்து கவிஞர் இனியவன் சர்ச்சைக்குரிய வகையில் பேசிய விவகாரம்: தேசிய மகளிர் ஆணையம் நோட்டீஸ்
கவிஞர் இனியவனுக்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து 3 நாட்களுக்குள் பதிலளிக்குமாறு தமிழ்நாடு டி.ஜி.பி.க்கு தேசிய மகளிர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
23 Jun 2024 9:28 AM
செல்போனை போலீசாரிடம் ஒப்படைத்த டி.டி.எப். வாசன்
செல்போனில் பேசியபடி கார் ஓட்டிய வழக்கில் கடந்த மாதம் 15-ந்தேதி டி.டி.எப். வாசன் கைது செய்யப்பட்டார்.
5 Jun 2024 10:23 AM
போலீஸ் நிலையத்தில் செல்போன் ஒப்படைக்க 2 நாள் அவகாசம் கோரிய யூடியூபர் டிடிஎப் வாசன்
செல்போனில் பேசியபடி கார் ஓட்டிய வழக்கில் கடந்த மாதம் 15-ந்தேதி டி.டி.எப். வாசன் கைது செய்யப்பட்டார்.
3 Jun 2024 6:44 AM
விமானங்கள் தாமதம்; 'ஏர் இந்தியா' நிறுவனத்திற்கு டி.ஜி.சி.ஏ. நோட்டீஸ்
விமானங்கள் தாமதமாக புறப்பட்டது தொடர்பாக 'ஏர் இந்தியா' நிறுவனத்திற்கு டி.ஜி.சி.ஏ. நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
31 May 2024 12:24 PM
யூடியூபர் டிடிஎப் வாசன் செல்போனை ஒப்படைக்க நோட்டீஸ்
டி.டி.எப்.வாசனின் செல்போனை 3 நாட்களுக்குள் மதுரை அண்ணாநகர் காவல் நிலையத்தில் ஒப்படைக்க வேண்டுமென போலீசார் நேரில் நோட்டீஸ் வழங்கினர்.
31 May 2024 8:17 AM
மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு நோட்டீஸ்
மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு விருப்ப பணி ஓய்வு திட்டத்திற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
30 May 2024 6:02 AM