வட மாநிலங்களில் வாட்டி வதைக்கும் குளிர்.. மக்கள் அவதி

வட மாநிலங்களில் வாட்டி வதைக்கும் குளிர்.. மக்கள் அவதி

பல்வேறு நீர்நிலைகளும், நீர் வினியோக வழித்தடங்களும் பனியால் உறைந்தன.
26 Dec 2024 12:48 AM IST
வடமாநிலங்களில் பனி மூட்டம் நீடிக்கும்: இந்திய வானிலை ஆய்வு மையம்

வடமாநிலங்களில் பனி மூட்டம் நீடிக்கும்: இந்திய வானிலை ஆய்வு மையம்

அடர் பனிமூட்டத்தால் ரெயில், விமான சேவைகள் பாதிக்கப்பட்டு வருகின்றன.
16 Jan 2024 8:51 AM IST
தண்டவாள பராமரிப்பு பணி: தமிழகத்தில் இருந்து வடமாநிலங்களுக்கு செல்லும் ரெயில்கள் ரத்து

தண்டவாள பராமரிப்பு பணி: தமிழகத்தில் இருந்து வடமாநிலங்களுக்கு செல்லும் ரெயில்கள் ரத்து

அரியானா மாநிலம் பல்வால்- உத்தரபிரதேச மாநிலம் மதுரா இடையே தண்டவாள பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.
22 Nov 2023 12:05 AM IST
தமிழ் மொழி தெரியாமல், தமிழகத்தில் வடமாநிலத்தவர் வேலை பார்க்கிறார்கள்

தமிழ் மொழி தெரியாமல், தமிழகத்தில் வடமாநிலத்தவர் வேலை பார்க்கிறார்கள்

மத்திய அரசு போட்டித்தேர்வுகளில் நடக்கும் மோசடியால் தமிழ் மொழி தெரியாமல் தமிழகத்தில் வடமாநிலத்தவர் வேலை பார்க்கும் நிலை உள்ளதாக அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறினார்.
18 Oct 2023 2:04 AM IST
வடமாநிலங்களில் கனமழை; பலி எண்ணிக்கை 37 ஆக உயர்வு

வடமாநிலங்களில் கனமழை; பலி எண்ணிக்கை 37 ஆக உயர்வு

பஞ்சாப், அரியானா உள்ளிட்டட வடமாநிலங்களில் கனமழைக்கு பலி எண்ணிக்கை 37 ஆக உயர்வடைந்து உள்ளது.
11 July 2023 8:27 AM IST
வெப்ப அலையின் பிடியில் வடமாநிலங்கள் தவிப்பு: பீகார், உ.பி.க்கு உதவ மத்தியக்குழு விரைவு

வெப்ப அலையின் பிடியில் வடமாநிலங்கள் தவிப்பு: பீகார், உ.பி.க்கு உதவ மத்தியக்குழு விரைவு

வடமாநிலங்கள் பலவும் வெப்ப அலையின் பிடியில் சிக்கித் தவித்து வருகின்றன. இதில் மக்களுக்கு உதவுவதற்காக பீகாருக்கும், உத்தரபிரதேசத்துக்கும் மத்தியக் குழு விரைகிறது.
21 Jun 2023 3:39 AM IST
வடமாநிலங்களில் தொடர் நிலநடுக்கம்: ஜம்மு காஷ்மீரில் 4.1 ஆக பதிவானது

வடமாநிலங்களில் தொடர் நிலநடுக்கம்: ஜம்மு காஷ்மீரில் 4.1 ஆக பதிவானது

வடமாநிலங்களில் தொடர் நிலநடுக்கம் ஏற்பட்டு வருகிறது. இதன்படி ஜம்மு காஷ்மீரில் 4.1 அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
18 Jun 2023 4:58 AM IST
வடமாநிலங்களில் கடும் பனிப்பொழிவால் தொடரும் விபத்துகள்: 3 பேர் பலி; பலர் படுகாயம்

வடமாநிலங்களில் கடும் பனிப்பொழிவால் தொடரும் விபத்துகள்: 3 பேர் பலி; பலர் படுகாயம்

டெல்லி உள்ளிட்ட வடமாநிலங்களில் நிலவும் கடும் பனிப்பொழிவால் வாகன விபத்துகள் தொடர்கின்றன. நேற்று நடைபெற்ற விபத்துகளில் 3 பேர் உயிரிழந்தனர். பலர் படுகாயமடைந்தனர்.
21 Dec 2022 3:24 AM IST
வடமாநிலங்களில் கடுமையாக மோசமடைந்த காற்று தர குறியீடு; அதிர்ச்சி தகவல்

வடமாநிலங்களில் கடுமையாக மோசமடைந்த காற்று தர குறியீடு; அதிர்ச்சி தகவல்

டெல்லி, அரியானா உள்ளிட்ட வடமாநிலங்களில் காற்று தர குறியீடு கடுமையாக மோசமடைந்து உள்ளது.
5 Nov 2022 7:57 AM IST