மராட்டிய சட்டசபை தேர்தல்: கடைசி நாளில் விறுவிறுப்பு - 7,995 பேர் வேட்பு மனு தாக்கல்
வேட்பாளர்கள் தாக்கல் செய்த வேட்பு மனுக்கள் மீது இன்று (புதன்கிழமை) பரிசீலனை செய்யப்படுகிறது.
30 Oct 2024 6:20 AM ISTவிக்கிரவாண்டி இடைத்தேர்தல்: பா.ம.க. வேட்பாளர் வேட்புமனு தாக்கல்
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் மும்முனை போட்டி நிலவுகிறது.
19 Jun 2024 2:28 PM ISTவிக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல்: வேட்புமனு தாக்கல் தொடங்கியது
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிட நேற்று முதல் நாளிலேயே சுயேச்சை வேட்பாளர்கள் மனுதாக்கல் செய்ய ஆர்வமுடன் வந்தனர்.
15 Jun 2024 5:30 AM ISTலாலு பிரசாத் யாதவ் மகள் மிசா பாரதி வேட்புமனு தாக்கல்
பீகாரின் பாடலிபுத்ரா தொகுதியில் மிசா பாரதி தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.
13 May 2024 4:38 PM ISTரேபரேலி தொகுதியில் ராகுல் காந்தி வேட்புமனு தாக்கல்
வயநாடு தொகுதியில் ஏற்கனவே களமிறங்கியுள்ள ராகுல்காந்தி இரண்டாவதாக ரேபரேலி தொகுதியிலும் போட்டியிடுகிறார்.
3 May 2024 2:49 PM ISTலக்னோ தொகுதியில் ராஜ்நாத் சிங் வேட்புமனு தாக்கல்
ராஜ்நாத் சிங் லக்னோ தொகுதியில் 3வது முறையாக போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
29 April 2024 1:13 PM ISTசமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் வேட்புமனு தாக்கல்
உத்தரபிரதேச மாநிலத்தில் சமாஜ்வாதி கட்சியும் காங்கிரசும் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன.
25 April 2024 3:54 PM ISTகாந்திநகர் தொகுதியில் மத்திய மந்திரி அமித்ஷா வேட்புமனு தாக்கல்
காந்திநகர் தொகுதியில் 2019-ம் ஆண்டு நடந்த தேர்தலில் அமித்ஷா 5 லட்சத்து 57 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
19 April 2024 1:41 PM IST3-ம் கட்ட தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல்: இன்று தொடங்குகிறது
2024 நாடாளுமன்ற தேர்தலுக்கான மூன்றாம் கட்ட வேட்புமனு தாக்கல் இன்று தொடங்கும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
12 April 2024 3:16 AM ISTதமிழகத்தில் வேட்புமனு தாக்கல் முடிந்தது: இன்று பரிசீலனை
39 நாடாளுமன்ற தொகுதிகளில் வேட்புமனு தாக்கல் நேற்றுடன் முடிந்தது. 1,749 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு இருக்கின்றன.
28 March 2024 5:33 AM ISTநாடாளுமன்ற தேர்தல்: கர்நாடகாவில் வேட்புமனு தாக்கல் நாளை தொடக்கம்
கர்நாடகாவில் வேட்புமனு தாக்கல் நாளை தொடங்க உள்ளது.
27 March 2024 7:09 PM ISTதமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலையின் சொத்து மதிப்பு வெளியானது
தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை கோவை நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட இன்று வேட்புமனு தாக்கல் செய்தார்.
27 March 2024 6:15 PM IST