என்.எல்.சி.  சுரங்க விரிவாக்கத்திற்காக நிலம் சமப்படுத்தும் பணி தடுத்து நிறுத்தம்

என்.எல்.சி. சுரங்க விரிவாக்கத்திற்காக நிலம் சமப்படுத்தும் பணி தடுத்து நிறுத்தம்

நெய்வேலி அருகே என்.எல்.சி. 2-வது சுரங்க விரிவாக்கத்திற்காக நிலம் சமப்படுத்தும் பணியை கிராம மக்கள் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
6 Oct 2023 2:32 AM IST