'காதலிக்க நேரமில்லை' படத்தில் 'என்னை இழுக்குதடி' பாடலின் மேக்கிங் வீடியோ வெளியீடு
ஜெயம் ரவி, நித்யா மேனன் நடித்துள்ள ‘காதலிக்க நேரமில்லை’ படத்தில் ‘என்னை இழுக்குதடி’ பாடல் யூடியூபில் 1 கோடி பார்வைகளைக் கடந்து ஹிட் அடித்துள்ளது.
10 Dec 2024 9:48 PM IST1 கோடி பார்வைகளை கடந்த 'காதலிக்க நேரமில்லை' படத்தின் பாடல்
ஜெயம் ரவி, நித்யா மேனன் நடித்துள்ள ‘காதலிக்க நேரமில்லை’ படம் வரும் 20-ந் தேதி வெளியாக உள்ளதாக கூறப்படுகிறது.
8 Dec 2024 3:34 PM ISTநாளை வெளியாகும் 'காதலிக்க நேரமில்லை' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள்
ஜெயம் ரவி நடித்துள்ள காதலிக்க நேரமில்லை படத்தின் பர்ஸ்ட் சிங்கிளின் புரோமோ வீடியோ வெளியாகி உள்ளது.
21 Nov 2024 11:48 AM ISTஜெயம் ரவி, நித்யா மேனன் நடிக்கும் 'காதலிக்க நேரமில்லை' படத்தின் புதிய அப்டேட்
'காதலிக்க நேரமில்லை' படக்குழு புதிய அப்டேட் ஒன்றை வெளியிட்டுள்ளது.
19 Nov 2024 8:38 AM ISTமீண்டும் இணையும் தனுஷ் - நித்யா மேனன்!
நித்யா மேனன் ஏற்கனவே தனுஷுடன் இணைந்து 'திருச்சிற்றம்பலம்' படத்தில் நடித்திருந்தார்.
14 Oct 2024 10:01 AM ISTவிருது வென்ற மகிழ்ச்சியை குடும்பத்துடன் பகிர்ந்த நித்யா மேனன்
சிறந்த நடிகைக்கான விருதை நித்யா மேனன் வென்றார்.
13 Oct 2024 12:52 PM IST'காதலிக்க நேரமில்லை' படத்தின் படப்பிடிப்பு வீடியோ வெளியீடு
ஜெயம் ரவி நடித்துள்ள 'காதலிக்க நேரமில்லை' படத்தை ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
11 Sept 2024 11:25 AM ISTநித்யா மேனன் நடிக்கும் 'டியர் எக்ஸஸ்' படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியானது
நித்யா மேனன் பிறந்தநாளை முன்னிட்டு 'டியர் எக்ஸஸ்' படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டு உள்ளது.
8 April 2024 11:59 PM ISTகிருத்திகா உதயநிதி இயக்கத்தில் ஜெயம் ரவி.. பர்ஸ்ட் லுக் போஸ்டருடன் டைட்டில் வெளியானது
ரெட் ஜெயண்ட் மூவிஸ், படத்தின் முக்கிய அறிவிப்பை தனது எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ளது.
29 Nov 2023 12:25 PM ISTகதைக்கு முக்கியத்துவம் தரும் நித்யாமேனன்...!
'நல்ல கதாபாத்திரமாக இருந்தால் நடிக்க ஒப்புக்கொள்வேன்' என நடிகை நித்யாமேனன் தெரிவித்துள்ளார்.
13 Oct 2023 10:56 AM ISTதமிழ் ஹீரோ அத்துமீறினாரா? நித்யாமேனன் விளக்கம்
தமிழில் ஒரு ஹீரோ என்னிடம் அத்துமீறி துன்புறுத்தினார் என்று நித்யாமேனன் சமீபத்தில் நிகழ்ச்சியொன்றில் பேசினார்.
28 Sept 2023 7:23 AM ISTநித்யா மேனன் படம் ஓ.டி.டி.யில் ரிலீஸ்
'வெப்பம்', 'ஓ காதல் கண்மணி', 'மெர்சல்'. 'திருச்சிற்றம்பலம்' போன்ற படங்களில் நடித்து பிரபலமானவர், நித்யா மேனன். தெலுங்கு, மலையாளம், கன்னடத்திலும்...
17 Sept 2023 2:36 PM IST