
70-வது தேசிய திரைப்பட விருது : நித்யா மேனன், ஏ.ஆர்.ரகுமானுக்கு வாழ்த்து தெரிவித்த நடிகர் தனுஷ்
தேசிய திரைப்பட விருதுக்கு தேர்வாகியுள்ள நித்யா மேனன், ஏ.ஆர்.ரகுமானுக்கு நடிகர் தனுஷ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
16 Aug 2024 12:55 PM
மழையை ரசித்தபடி பாட்டுப்பாடி வீடியோ வெளியிட்ட நித்யா மேனன்!
நித்யா மேனன் ஜூலை மாத மழையை ரசித்து பாட்டுப்பாடி வீடியோ வெளியிடுள்ளார்.
26 July 2024 11:24 AM
4-வது படத்தை இயக்க தயாரான தனுஷ் - நடிகை இவரா?
தனுஷ் இயக்க உள்ள நான்காவது படம் குறித்து எஸ்.ஜே.சூர்யா அப்டேட் கொடுத்துள்ளார்.
24 July 2024 10:21 AM
தமிழில் முதல் முறையாக விஜய் சேதுபதிக்கு ஜோடியாகும் 'மெர்சல்' பட நடிகை?
விஜய் சேதுபதியின் அடுத்த படம் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது.
3 July 2024 12:25 PM
'காதலிக்க நேரமில்லை' திரைப்படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ நாளை வெளியீடு
ஜெயம்ரவி மற்றும் நித்யா மேனன் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘காதலிக்க நேரமில்லை’ திரைப்படத்திலிருந்து புதிய கிளிம்ப்ஸ் வீடியோ நாளை வௌியாகிறது.
2 Jun 2024 2:31 PM
ஜெயம் ரவி படத்தின் படப்பிடிப்பு நிறைவு - கேக் வெட்டி கொண்டாடிய படக்குழு
ஜெயம் ரவி நடித்துள்ள 'காதலிக்க நேரமில்லை' படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
28 May 2024 9:09 AM
கதைக்கு முக்கியத்துவம் தரும் நித்யாமேனன்...!
'நல்ல கதாபாத்திரமாக இருந்தால் நடிக்க ஒப்புக்கொள்வேன்' என நடிகை நித்யாமேனன் தெரிவித்துள்ளார்.
13 Oct 2023 5:26 AM
டைரக்டராகும் நித்யாமேனன்
நித்யாமேனன் டைரக்டராக தயாராகி வருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.
29 Aug 2022 12:15 PM
காதலிப்பதாக தொல்லை: இளைஞர் மீது நித்யாமேனன் புகார்
முகநூல் பக்கத்திலும் தனக்கு எதிராக அவதூறு பதிவுகளை வெளியிட்டு உள்ளார் கேரளாவை சேர்ந்த சந்தேஷ் வர்க்கி என்று நித்யாமேனன் கூறியுள்ளார்.
8 Aug 2022 12:41 PM
தனுஷ் படவிழாவுக்கு வீல் சேரில் வந்த நித்யா மேனன்
நடிகை நித்யா மேனன் படிக்கட்டில் இருந்து தவறி விழுந்து கால் எலும்பை முறித்துக்கொண்டதால் தனுஷ் படவிழாவுக்கு வீல் சேரில் வந்திருந்தார்.
5 Aug 2022 9:06 AM