கேரளாவில் மேலும் 2 பேருக்கு நிபா வைரஸ் பாதிப்பு
கேரளாவில் மேலும் 2 பேர் நிபா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள், ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
23 Sept 2024 4:12 AM ISTநிபா வைரசுக்கு வாலிபர் பலி: கேரள மந்திரி வீணா ஜார்ஜ் விளக்கம்
மனிதனின் உடலில் நிபா வைரஸ் நுழைந்தால் 21 நாட்கள் இருக்கும் என்று மந்திரி வீணா ஜார்ஜ் கூறினார்.
18 Sept 2024 12:38 PM ISTநிபா வைரஸ் பரவல் எதிரொலி: கூடலூர் எல்லையில் சுற்றுலா பயணிகளுக்கு பரிசோதனை
சுற்றுலா பயணிகளுக்கு காய்ச்சல் உள்ளதா என தெர்மல் ஸ்கேனர் மூலம் பரிசோதித்து வருகின்றனர்.
18 Sept 2024 3:10 AM ISTநிபா வைரஸ்: தமிழக - கேரள எல்லையில் கண்காணிப்பை தீவிரப்படுத்த சுகாதாரத்துறை அறிவுறுத்தல்
தமிழ்நாடு எல்லையோர பகுதிகளில் கண்காணிப்பை தீவிரப்படுத்த மாவட்ட சுகாதார அலுவலர்களுக்கு பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தி உள்ளது.
17 Sept 2024 4:15 PM ISTகேரளாவில் நிபா வைரஸ் பரவல்; தொடர்புடையோர் பட்டியலில் 175 பேர்
கேரளாவில் நிபா வைரஸ் பரவலில் தொடர்புடையோர் பட்டியலில் 74 பேர் சுகாதார நல பணியாளர்கள் ஆவர்.
17 Sept 2024 12:34 AM ISTநிபா வைரஸ் கண்காணிப்பு தீவிரம் - மலப்புரத்தில் மாஸ்க் கட்டாயம்
மலப்புரம் மாவட்டத்தில், நிபா வைரஸ் பாதித்த 2-வது நபர் பலியான நிலையில், பல்வேறு தடை உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.
16 Sept 2024 4:51 PM ISTநிபா வைரஸ் பாதிப்பால் ஒருவர் பலி - கேரள சுகாதாரத்துறை மந்திரி தகவல்
மலப்புரத்தில் நிபா வைரஸ் பாதிப்பால் ஒருவர் உயிரிழந்துள்ளதாக கேரள சுகாதாரத்துறை மந்திரி தெரிவித்துள்ளார்.
15 Sept 2024 6:47 PM ISTநிபா வைரஸ் பரவல் எதிரொலி.. தமிழக-கேரள எல்லையில் கண்காணிப்பு தீவிரம்
கேரளாவில் இருந்து தமிழ்நாட்டிற்கு வரும் வாகனங்கள் முறையான சோதனைக்கு பின்பே அனுமதிக்கப்பட்டு வருகின்றன.
11 Aug 2024 9:52 PM ISTகேரளாவின் மலப்புரம் மாவட்டத்தில் இருந்து சேகரிக்கப்பட்ட வவ்வால் மாதிரிகளில் நிபா வைரஸ்
கேரளாவின் மலப்புரம் மாவட்டத்தில் இருந்து சேகரிக்கப்பட்ட வவ்வால் மாதிரிகளில் நிபா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது.
5 Aug 2024 2:52 AM ISTநிபா வைரஸ் எதிரொலி: "கேரளாவுக்கு கல்வி சுற்றுலா செல்வதை தவிர்க்க வேண்டும்" – கல்லூரிகளுக்கு அறிவுறுத்தல்
நிபா வைரஸ் எதிரொலியாக தமிழக-கேரளா எல்லையோரத்தில் உள்ள அனைத்து சோதனைச்சாவடிகளும் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.
24 July 2024 11:13 PM ISTநிபா வைரஸ் எதிரொலி: தமிழக - கேரள எல்லையில் தீவிர கண்காணிப்பு
நிபா வைரஸ் பாதிப்பு எதிரொலியாக தமிழகத்தில் தடுப்பு நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.
23 July 2024 11:16 AM ISTநிபா வைரஸ் தமிழ்நாட்டிற்குள் பரவாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் - ஓ. பன்னீர்செல்வம்
நிபா வைரஸ் தமிழ்நாட்டிற்குள் பரவாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
22 July 2024 5:59 PM IST