இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 20-12-2024
உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
20 Dec 2024 8:42 AM ISTதவறான செய்திகளை தடுக்க புதிய வாட்ஸ்-அப் சேனல்... தமிழக அரசு புது முயற்சி
சமூக வலைதளங்களில் பரவும் தவறான செய்திகளை கண்டறிய புதிய வசதி தமிழக அரசால் தொடங்கப்பட்டுள்ளது.
7 Aug 2024 6:20 AM ISTஇது ரெயில் பயணிகளுக்கு இனிக்கும் செய்தி
மக்களின் அன்றாட வாழ்க்கையில் போக்குவரத்து என்பது இன்றியமையாத ஒன்றாகும்.
12 Jan 2024 11:29 PM ISTகூகுளில் நடப்பாண்டில் அதிகம் தேடப்பட்ட செய்திகள் விபரம்
ஒவ்வொரு ஆண்டின் இறுதியிலும் உலகளவில் அதிகம் தேடப்பட்ட செய்திகளின் பட்டியலை கூகுள் நிறுவனம் வெளியிட்டு வருகிறது.
15 Dec 2023 9:27 PM ISTஆக்கிரமிப்பு நில மீட்பு விவகாரத்தில் யார் தலையிட்டாலும் வனத்துறை அமைதி காக்காது; அதிகாரி ஏடுகொண்டலு எச்சரிக்கை
வனத்துறைக்கு சொந்தமான நிலங்களை மீட்கும் விவகாரத்தில் யார் தலையிட்டாலும் வனத்துறை அமைதியாக இருக்காது என்று அதிகாரி ஏடுகொண்டலு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
13 Sept 2023 3:54 AM ISTகல்லூரி மாணவியை கற்பழித்து கொன்ற வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர் 11 ஆண்டுகளுக்கு பிறகு விடுதலை!
தட்சிண கன்னடாவில் 11 ஆண்டுகளுக்கு முன்பு கல்லூரி மாணவியை கற்பழித்து கொலை செய்தவரை விடுதலை செய்து பெங்களூரு சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டு தீர்ப்பு கூறியுள்ளது.
18 Jun 2023 12:15 AM ISTபொய், அவதூறாக பேசுவதால் தான் சி.டி.ரவியை மக்கள் வீட்டுக்கு அனுப்பினர்; இந்திய உணவு கழக கடிதத்தை வெளியிட்டு சித்தராமையா கருத்து
பொய், அவதூறாக பேசுவதால் தான் சி.டி.ரவியை மக்கள் தோற்கடித்து வீட்டுக்கு அனுப்பி இருப்பதாக சித்தராமையா கூறியுள்ளார்.
17 Jun 2023 12:15 AM ISTஒடிசா ரெயில் விபத்தில் தப்பிய கர்நாடக முதியவர் மாரடைப்பால் சாவு
109 பேருடன் ஆன்மிக பயணம் மேற்கொண்ட முதியவர் ஒடிசா ரெயில் விபத்தில் தப்பிய நிலையில், மாரடைப்பால் உயிரிழந்த சோக சம்பவம் நடந்துள்ளது. அவரது உடலை சொந்த ஊர் கொண்டு வர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
11 Jun 2023 3:00 AM ISTசித்தராமையா பணி இடமாற்றம் செய்து உத்தரவிட்டாலும் அதிகாரி பொறுப்பு ஏற்க மந்திரி தடை விதிக்கிறார்; குமாரசாமி பரபரப்பு குற்றச்சாட்டு
சித்தராமையா பணி இடமாற்றம் செய்த அதிகாரியை, பொறுப்பு ஏற்க கூடாது என்று மந்திரி தடை விதிப்பதாக குமாரசாமி பரபரப்பு குற்றச்சாட்டு கூறியுள்ளார்.
11 Jun 2023 2:57 AM ISTபரப்பன அக்ரஹாரா சிறையில் ரூ.4½ கோடியில் ஜாமர் கருவி; கர்நாடக அரசு அனுமதி
ரூ.4½ கோடி செலவில் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் ஜாமர் கருவி பொருத்துவதற்கு கர்நாடக அரசு அனுமதி அளித்துள்ளது.
11 Jun 2023 2:54 AM IST