
தாம்பரம் மாநகராட்சிக்கு புதிய கட்டிடம்: ரூ.43.40 கோடி நிதி ஒதுக்கீடு செய்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு
புதிய அலுவலக கட்டிடம் கட்டும் பணிக்காக ரூ.43.40 கோடிக்கு நிர்வாக அனுமதி அளித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
24 Sept 2024 8:44 PM
ரூ.26 லட்சத்தில் புதிய கட்டிடம்
கடநாடு ஊராட்சி அலுவலகத்துக்கு ரூ.26 லட்சத்தில் கட்டப்பட்ட புதிய கட்டிடத்தை ஆ.ராசா. எம்.பி. திறந்து வைத்தார்.
5 Oct 2023 9:00 PM
திண்டுக்கல் மேற்கு தாலுகா அலுவலகத்துக்கு ரூ.4 கோடியில் புதிய கட்டிடம்
திண்டுக்கல் மேற்கு தாலுகா அலுவலகத்துக்கு ரூ.4 கோடியில் கட்டப்படும் புதிய கட்டிடம் புதிய இடத்தில் கட்டப்படுமா? என்பது பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
23 Sept 2023 10:45 PM
புதிய கட்டிடத்தில் சபை தொடங்கும்போது அதானி குழும ஊழல் குறித்து நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை; காங்கிரஸ் கோரிக்கை
அதானி குழும ஊழல் குறித்து நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை அறிவிப்புடன் புதிய கட்டிடத்தில் நாடாளுமன்றம் செயல்பட தொடங்கலாம் என்று காங்கிரஸ் கட்சி கோரியுள்ளது.
14 Sept 2023 4:33 AM
தாம்பரம் மாநகராட்சிக்கு புதிய கட்டிடம் கட்ட ரூ.50 கோடி பெற்றுத்தர நடவடிக்கை - அமைச்சர் கே.என்.நேரு உறுதி
தாம்பரம் மாநகராட்சிக்கு புதிய கட்டிடம் கட்ட ரூ.50 கோடி பெற்றுத்தர அமைச்சர் கே.என்.நேரு உறுதியளித்துள்ளார்.
13 Sept 2023 9:13 AM
அரணாரை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிக்கு புதிய கட்டிடம் கட்ட வேண்டும்; மாணவர்களின் பெற்றோர் கலெக்டர் அலுவலகத்தில் மனு
அரணாரை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிக்கு புதிய கட்டிடம் கட்ட வேண்டும் என்று கோரி மாணவர்களின் பெற்றோர் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.
24 July 2023 6:52 PM
குட்டத்துப்பட்டியில் ரூ.50 லட்சத்தில் சமுதாயக்கூடம் கட்ட பூமிபூஜை
திண்டுக்கல் அருகே குட்டத்துப்பட்டியில் ரூ.50 லட்சத்தில் சமுதாயக்கூடம் கட்ட பூமிபூஜையை அமைச்சர் இ.பெரியசாமி தொடங்கி வைத்தார்.
8 March 2023 9:00 PM
ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கு புதிய கட்டிடம்
சங்கராபுரம் அருகே ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கு புதிய கட்டிடம் கட்டுமான பணியை ஒன்றியக்குழு தலைவர் தொடங்கி வைத்தார்
3 Feb 2023 6:45 PM
கறம்பக்குடி நீர்ப்பாசன பிரிவு அலுவலகத்துக்கு புதிய கட்டிடம் கட்ட வேண்டும்
கறம்பக்குடி நீர்ப்பாசன பிரிவு அலுவலகத்துக்கு புதிய கட்டிடம் கட்ட வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.
20 Jan 2023 6:30 PM
ஆதிதிராவிடர் மாணவர் விடுதிக்கு புதிய கட்டிடம்
திண்டிவனம் அரசு கல்லூரி ஆதிதிராவிடர் மாணவர் விடுதிக்கு புதிய கட்டிடம் கட்டித்தரப்படும் என விழுப்புரம் மாவட்ட கலெக்டர் மோகன் தெரிவித்தார்
2 Oct 2022 6:45 PM
ரிஷிவந்தியம் ஒன்றிய அலுவலகத்துக்கு ரூ.3¼ கோடியில் புதிய கட்டிடம்
ரிஷிவந்தியம் ஒன்றிய அலுவலகத்துக்கு ரூ.3¼ கோடியில் புதிய கட்டிடம் பூமி பூஜை தொடங்கியது
10 Sept 2022 4:48 PM
போடி அரசு மருத்துவமனையில் புதிய கட்டிடம் திறப்பு
போடி அரசு மருத்துவமனையில் புதிய கட்டிடம் திறக்கப்பட்டது
28 Aug 2022 2:13 PM