நாடாளுமன்றத்தில் நேரு, இந்திரா காந்தி மீது மத்திய மந்திரி அமித்ஷா கடும் தாக்கு
நாடாளுமன்ற மாநிலங்களவையில் அரசியல் சாசன விவாதத்துக்கு மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா பதில் அளித்து பேசினார்.
18 Dec 2024 3:21 AM ISTநேரு குறித்த கருத்துக்கு பிரதமர் மோடி மன்னிப்பு கேட்க வேண்டும்: மல்லிகார்ஜுன கார்கே
பிரதமர் மோடி கற்பனையில் வாழ்ந்து வருகிறார் என்று மல்லிகார்ஜுன கார்கே கூறினார்.
16 Dec 2024 4:30 PM ISTநேருவின் குடும்பத்துக்கு 'கை' கொடுக்கும் தென் மாநிலங்கள் !
நேருவுக்கு வலதுகரமாக இருந்து, முக்கியமான நேரங்களில் துணை நின்றது தமிழகத்தை சேர்ந்த பெருந்தலைவர் காமராஜர்தான்
25 Oct 2024 6:17 AM IST'துரோகிகள் என்று அழைக்கப்படுவதை காந்தியும், நேருவும் நினைத்துக்கூட பார்த்திருக்க மாட்டார்கள்' - பிரியங்கா காந்தி
தங்களை துரோகிகள் என்று அழைக்கும் அரசாங்கம் வரும் என காந்தியும், நேருவும் நினைத்துக்கூட பார்த்திருக்க மாட்டார்கள் என பிரியங்கா காந்தி தெரிவித்தார்.
7 May 2024 5:41 PM IST"நேருவை சமூக நீதிக்கு எதிரானவராக கூறுவது நியாயமா..?" - பிரதமர் மோடிக்கு கே.எஸ்.அழகிரி கேள்வி
ஆரோக்கியமான அரசியலுக்கு எதிரான காழ்ப்புணர்ச்சியைதான் பிரதமர் மோடியின் உரை வெளிப்படுத்துவதாக கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.
7 Feb 2024 11:23 PM ISTநேரு, இந்திராவை விமர்சிப்பதா? பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் கண்டனம்
பிரதமராக நாடாளுமன்றத்தில் மோடி ஆற்றும் கடைசி உரை இதுவாக இருக்கும் என காங்கிரஸ் கூறியுள்ளது.
6 Feb 2024 1:11 PM ISTபி.எஸ்.என்.எல்.க்கு கிடைக்காத 5-ஜி சேவை ஜியோவுக்கு வழங்கப்பட்டுள்ளது - கே.எஸ்.அழகிரி
அரசு தொலைத்தொடர்பு நிறுவனமான பி.எஸ்.என்.எல்.க்கு 4ஜி, 5ஜி இணைப்பை மத்திய அரசு தரவில்லை என்று கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.
5 Feb 2024 11:44 PM ISTநேருவின் 2 பெரும் பிழைகளால் ஜம்மு காஷ்மீருக்கு பாதிப்பு - அமித்ஷா கடும் தாக்கு
நேரு மீதான அமித்ஷாவின் விமர்சனத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, காங்கிரஸ் எம்.பி.க்கள் வெளிநடப்பு செய்தனர்.
7 Dec 2023 5:45 AM IST'நேரு அவரது பணிகளால் அறியப்படுகிறார், பெயரால் அல்ல' - ராகுல் காந்தி
நேரு தனது பணிகளால் அறியப்படுகிறார் என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
17 Aug 2023 10:54 PM ISTகல்விக்கண் திறந்த காமராஜர்
மாநில மக்களின் வாழ்க்கையை மேம்படுத்தும் நோக்கில் மதிய உணவு திட்டம், நிதியுதவி திட்டம், ஓய்வூதிய திட்டம் என பல சமூக நலத்திட்டங்களை அறிமுகப்படுத்தினார்.
17 Aug 2023 8:37 PM ISTநேரு நினைவு அருங்காட்சியக விவகாரம்: 'பா.ஜ.க.வுக்கு தியாக வரலாறு கிடையாது; துரோக வரலாறு தான் இருக்கிறது' - கே.எஸ்.அழகிரி
பண்டித நேருவின் புகழை ஆயிரம் மோடிகள் வந்தாலும் அழிக்க முடியாது என்று கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.
17 Jun 2023 9:12 PM ISTநேரு குறித்து அவதூறுகள் கூறுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும். இல்லையெனில்... - கவர்னருக்கு கே.எஸ்.அழகிரி எச்சரிக்கை
நேருவைப் பற்றி முழுமையாக அறிந்து கொள்ளாமல் அவதூறுகள் கூறுவதை கவர்னர் நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார்.
24 Nov 2022 4:32 PM IST