ரசாயனப் பொருட்களை தவிர்ப்போம் - நீலிமா
வாடிக்கையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்றவாறு, என்னுடைய தயாரிப்புகளை தொடர்ந்து மேம்படுத்தி வருகிறேன். வருங்காலத்தில் இந்தியா முழுவதும் எனது தயாரிப்புகளை கொண்டு சேர்க்க வேண்டும் என்பதே என்னுடைய லட்சியமாகும்.
10 Sept 2023 7:00 AM ISTஎளிதாக தயாரிக்கக்கூடிய இயற்கை 'லிப் ஸ்கிரப்கள்'
ஆரோக்கியமாகவும், நீரேற்றமாகவும், மென்மையாகவும் இருக்கும் உதடுகள், உங்கள் அழகுக்கு மேலும் அழகு சேர்க்கும். உதட்டில் ஏற்படும் வறட்சி, வெடிப்பு, கருமை போன்றவற்றை போக்கி மிருதுவாகவும், பளபளப்பாகவும் மாற்றக்கூடியவை ‘லிப் ஸ்கிரப்கள்’.
30 July 2023 7:00 AM ISTஆர்கானிக் மஞ்சள் தூள் தயாரிப்பு
மஞ்சள் தூளில் இருக்கும் ‘குர்குமின்’ எனும் மூலக்கூறு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கக் கூடியது. புற்றுநோய் உள்பட பல நோய்களைத் தடுக்கும் ஆற்றல் கொண்டது.
14 May 2023 7:00 AM ISTகூந்தல் வளர்ச்சியை அதிகரிக்கும் வேம்பாளம் பட்டை
வேம்பாளம் பட்டை எண்ணெய் தூக்கமின்மை பிரச்சினைக்கு சிறந்த தீர்வளிக்கும். இந்த எண்ணெய்யை தலை மற்றும் மூக்கின் மீது பூசிக் கொண்டால் மனம் அமைதி அடையும். நிம்மதியான தூக்கம் வரும் என்று ஆயுர்வேத மருத்துவம் தெரிவிக்கின்றது.
7 May 2023 7:00 AM ISTஇயற்கை ஏர் பிரஷ்னர்கள்
நறுமணப் பையை அலமாரி, படுக்கை அறை, சமையல் அறை ஆகியவற்றில் வைத்துப் பயன்படுத்தலாம். இது காற்றில் நறுமணத்தைப் பரவச் செய்வதோடு ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும்.
19 March 2023 7:00 AM IST