புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழாவில் 75 ரூபாய் நாணயத்தை வெளியிட்ட பிரதமர் மோடி...!
புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை திறந்து வைத்த பிரதமர் மோடி 75 ரூபாய் நாணயம் மற்றும் தபால் தலையை வெளியிட்டார்.
28 May 2023 4:24 PM ISTபுதிய நாடாளுமன்ற கட்டிடத்தை நாளை திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி...!-புகைப்பட தொகுப்பு
புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை பிரதமர் நரேந்திர மோடி நாளை திறந்து வைக்கிறார்.
27 May 2023 5:04 PM ISTகொரோனா காலத்தில் விடுவிக்கப்பட்ட 1,700 கைதிகள் டெல்லி சிறைகளுக்கு திரும்பினர்
டெல்லி சிறைகளில் இருந்து அனுப்பப்பட்ட கைதிகளில் ஆயிரத்து 700 பேர் மீண்டும் சிறைக்கு திரும்பியுள்ளனர்.
9 April 2023 12:33 AM IST2022-23-ம் நிதியாண்டில் ரூ.15,920 கோடி ராணுவ தளவாடங்கள் ஏற்றுமதி - ராஜ்நாத் சிங்
இந்தியா 2022-23-ம் நிதியாண்டில் ரூ.15,920 கோடி மதிப்பில் ராணுவ தளவாடங்களை ஏற்றுமதி செய்துள்ளதாக ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் பெருமிதத்துடன் கூறியுள்ளார்.
1 April 2023 11:00 PM ISTநாட்டின் பெரும்பாலான பகுதிகளில் 3 மாதங்கள் இயல்பை விட வெயில் சுட்டெரிக்கும் - இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
இந்தியாவில் 3 மாதங்கள் இயல்பை விட வெயில் சுட்டெரிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
1 April 2023 10:50 PM ISTமார்ச் மாதத்தில் ரூ.1.60 லட்சம் கோடி ஜி.எஸ்.டி. வசூல்
கடந்த மார்ச் மாதத்தில் ரூ.1 லட்சத்து 60 ஆயிரத்து 122 கோடி ஜி.எஸ்.டி. வசூல் ஆகி உள்ளது.
1 April 2023 10:43 PM ISTசோனியா, ராஜீவ் காந்தியை அவமதித்ததற்காக பிரதமர் மோடி ஏன் தகுதி நீக்கம் செய்யப்படவில்லை? நானா படோலே கேள்வி
சோனியா காந்தி, ராஜீவ் காந்தியை அவமதித்ததற்காக பிரதமர் நரேந்திர மோடி ஏன் தகுதிநீக்கம் செய்யப்படவில்லை என நானா படோலே கேள்வி எழுப்பி உள்ளார்.
27 March 2023 3:11 AM ISTபீகாரில் நடந்து வரும் சாதிவாரி கணக்கெடுப்பு குறித்து ஆய்வு செய்யப்படும் - மராட்டிய துணை முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ்
பீகாரில் நடந்து வரும் சாதிவாரி கணக்கெடுப்பு குறித்து ஆய்வு செய்யப்படும் என மராட்டிய துணை முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் கூறினார்.
27 March 2023 2:58 AM ISTஐதராபாத் விடுதலைக்காக போராடியவர்களை காங்கிரஸ் மறந்துவிட்டது - உள்துறை மந்திரி அமித்ஷா
ஐதராபாத் விடுதலைக்காக போராடியவர்களை காங்கிரஸ் மறந்துவிட்டது என்று உள்துறை மந்திரி அமித்ஷா கூறியுள்ளார்.
27 March 2023 2:45 AM IST'எல்.வி.எம்.3-எம்.3' ராக்கெட்டின் தொழில்நுட்பம் ககன்யான் திட்டத்திற்கு பயன்படுத்தப்படும் - இஸ்ரோ தலைவர் தகவல்
மனிதனை விண்ணுக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்திற்கு தற்போது வெற்றியடைந்த ‘எல்.வி.எம்.3-எம்.3’ ராக்கெட்டின் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட உள்ளது என்று இஸ்ரோ தலைவர் எஸ்.சோம்நாத் கூறினார்.
27 March 2023 2:27 AM ISTவிமான நிலையங்களின் எண்ணிக்கையை 200 ஆக உயர்த்த இலக்கு - மத்திய மந்திரி ஜோதிர் ஆதித்ய சிந்தியா
நாட்டில் விமான நிலையங்களின் எண்ணிக்கையை 200 ஆக உயர்த்த இலக்கு வைத்துள்ளதாக மத்திய மந்திரி ஜோதிர் ஆதித்ய சிந்தியா தெரிவித்துள்ளார்.
27 March 2023 1:52 AM ISTகொச்சியில், பயிற்சியின் போது ஹெலிகாப்டர் விழுந்து விபத்து; விமானி உள்பட 3 பேர் காயம்
கொச்சியில் பயிற்சியின்போது ஹெலிகாப்டர் தரையில் விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் விமானி உள்பட 3 பேர் காயம் அடைந்தனர்.
27 March 2023 1:37 AM IST