மராட்டிய அரசியலில் பரபரப்பு: பா.ஜனதா மீது சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் கடும் அதிருப்தி
சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுக்கு குறைந்த தொகுதிகளை ஒதுக்க பா.ஜனதா முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
8 March 2024 1:08 AM ISTஇஸ்ரேல்- பாலஸ்தீன பிரச்சினையில் இந்தியா நிலைப்பாடு குறித்து ஆலோசிக்க அனைத்துக் கட்சி கூட்டம்- தேசியவாத காங்கிரஸ் வலியுறுத்தல்
இஸ்ரேல்- பாலஸ்தீன விவகாரத்தில் இந்தியாவின் நிலைப்பாடு குறித்து விவாதிக்க அனைத்துக்கட்சி கூட்டத்தை நடத்த வேண்டும் என தேசியவாத காங்கிரஸ் வலியுறுத்தி உள்ளது.
13 Oct 2023 12:15 AM ISTசரத்பவார் இருக்கும்போதே கட்சியை உடைத்தவர்கள் தேசியவாத காங்கிரசை உரிமை கோருகின்றனர் - சஞ்சய் ராவத்
சரத்பவார் இருக்கும்போதே, கட்சியை உடைத்தவர்கள் தேசியவாத காங்கிரசை உரிமை கோருகின்றனர் என சஞ்சய் ராவத் எம்.பி. கூறியுள்ளார்.
10 Oct 2023 4:45 AM ISTதேசியவாத காங்கிரஸ் போட்டி கூட்டங்களில் அஜித்பவார் அணிக்கு அதிக எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு - கட்சி பெயர், சின்னத்தை உரிமை கோரி தேர்தல் கமிஷனுக்கு கடிதம்
தேசியவாத காங்கிரசில் போட்டி கூட்டங்களில் அஜித்பவார் அணிக்கு அதிக எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு கிடைத்தது. இந்த நிலையில் கட்சி பெயர் மற்றும் சின்னத்தை உரிமை கோரி அவரது தரப்பு தேர்தல் கமிஷனுக்கு கடிதம் அனுப்பியது.
6 July 2023 3:18 AM ISTதேசியவாத காங்கிரசுக்கு அமலாக்க துறை நெருக்கடியா...? செயல் தலைவர் பதில்
ஷிண்டே-பட்னாவிஸ் தலைமையிலான அரசில் தேசியவாத காங்கிரஸ் கட்சியினர் இணைந்த நிலையில், அக்கட்சிக்கு அமலாக்க துறையால் நெருக்கடியா...? என்ற கேள்விக்கு செயல் தலைவர் பதில் அளித்து உள்ளார்.
3 July 2023 1:26 AM ISTடாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு குறித்த நிர்மலா சீதாராமனின் கருத்து : தேசியவாத காங்கிரஸ் கடும் விமர்சனம்
டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு குறித்த மத்திய மந்திரி நிர்மலா சீதாராமனின் கருத்து அபத்தமானது என தேசியவாத காங்கிரஸ் தெரிவித்துள்ளது.
17 Oct 2022 12:51 AM ISTநவம்பர் மாதம் ஷீரடியில் தேசியவாத காங்கிரஸ் கூட்டம்
மும்பையில் நேற்று தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாரை கட்சியின் மூத்த நிர்வாகிகள் சந்தித்து பேசினா்.
30 Sept 2022 9:45 AM ISTவிசாரணை அமைப்புகளை தவறாக பயன்படுத்துவது ஜனநாயகத்திற்கு நல்லதல்ல - சுப்ரியா சூலே எம்.பி.
விசாரணை அமைப்புகளை தவறாக பயன்படுத்துவது ஜனநாயகத்திற்கு நல்லதல்லா என்று எம்.பி. சுப்ரியா சூலே தெரிவித்துள்ளார்.
18 July 2022 3:46 AM IST