
தேசிய கீதம் இசைப்பதற்கு முன்பாகவே கவர்னர் வெளியேறியது ஜனநாயகத்திற்கு வலிமை சேர்க்காது - அன்புமணி ராமதாஸ்
தமிழ்நாட்டின் முன்னேற்றத்திற்காக கவர்னரும், அரசும் இணைந்து செயல்பட வேண்டும் என அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
9 Jan 2023 9:44 AM
தேசிய கீதம் இசைக்கப்பட்ட போது உணர்ச்சிவசப்பட்ட ரோகித் சர்மா... வைரல் வீடியோ..!
டி20 உலகக் கோப்பை போட்டியில் முதல் முறையாக கேப்டனாக களம் கண்ட ரோகித் சர்மா, இந்திய தேசிய கீதம் இசைக்கப்பட்டபோது உணர்ச்சிவசப்பட்டார்.
23 Oct 2022 1:31 PM
ராணியின் மறைவை அடுத்து இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் ஒலித்த புதிய தேசியகீதம்
ராணியின் எலிசபெத் மறைவை அடுத்து தேசிய கீதத்தில், மன்னர் வாழ்க என சொற்கள் மாற்றப்பட்டு இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் இன்று பாடப்பட்டது.
13 Sept 2022 5:32 AM
ஜிம்பாப்வேக்கு எதிரான போட்டியில் தேசிய கீதத்திற்கு மதிப்பளிக்கும் நோக்கில் கே.எல்.ராகுல் செய்த செயல்
போட்டி தொடங்கப்படுவதற்கு முன்பாக இரு நாட்டு தேசிய கீதங்களும் இசைக்கப்படும்.
19 Aug 2022 3:01 PM