
தேசிய கீதத்தை அவமதித்தாரா? நிதிஷ்குமார் மீது தவறு இல்லை; ஜிதன் ராம் மஞ்சி கருத்து
தேசிய கீதத்தை எப்படி மதிக்க வேண்டும் என்று நிதிஷ்குமாருக்கு பாடம் நடத்தத் தேவையில்லை என்று மத்திய மந்திரி ஜிதன் ராம் மஞ்சி கூறியுள்ளார்.
23 March 2025 6:57 PM
ஆஸ்திரேலியா-இங்கிலாந்து போட்டியில் இசைக்கப்பட்ட இந்திய தேசிய கீதம்; தொடரும் சர்ச்சை
ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி தொடரின் ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகள் விளையாடிய இன்றைய ஆட்டத்தில் இந்திய தேசிய கீதம் இசைக்கப்பட்டது சர்ச்சையானது.
22 Feb 2025 11:56 AM
தேசிய கீதம் ஒலிக்கும்போது கட்டுமான தொழிலாளி செய்த நெகிழ்ச்சி செயல்
தேசிய கீதம் ஒலிக்கும்போது நிற்க வேண்டும் என்பது கட்டாயமில்லை. இருந்தாலும் மரியாதை அளிப்பது நமது கடமையாகும்.
29 Oct 2024 8:56 AM
ஜம்மு காஷ்மீர் பள்ளிகளில் தேசிய கீதம் பாடுவதை கட்டாயமாக்க உத்தரவு
ஜம்மு காஷ்மீரில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் தேசிய கீதம் பாடுவதை கட்டாயமாக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
13 Jun 2024 10:24 AM
ஆங்கிலேய ஆட்சியில் எழுதப்பட்ட தேசிய கீதம்
இந்தியா ஆங்கிலேயர் ஆளுகையின் கீழ் இருந்த சமயமான 1911-ல் தேசிய கீதம் எழுதப்பட்டது. `ஜன கண மன' என வங்காள மொழியில் எழுதப்பட்ட இந்த பாடலில்...
15 Aug 2023 12:04 PM
ஆகஸ்டு 15 சுவாரசியங்கள்
இந்திய பிரதமராக செங்கோட்டையில் 17 முறை ஜவகர்லால் நேரு தேசியக்கொடியை ஏற்றி வைத்துள்ளார்.
14 Aug 2023 12:38 PM
தேசிய கீதம் பாடப்படும்போது செல்போனில் பேச்சு - மாவட்ட முதன்மை கல்வி அலுவலரின் செயலால் அதிர்ச்சி...!
சமீபத்தில் தேசிய கீதத்தை அவமதித்து செல்போனில் பேசிக் கொண்டிருந்த காவலர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
21 Feb 2023 3:33 AM
தேசிய கீதத்துக்கு அவமதிப்பு; திரிணாமுல் காங்கிரசுக்கு பா.ஜ.க. கடும் கண்டனம்
மேற்கு வங்காளத்தில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி கூட்டத்தில் தேசிய கீதத்துக்கு அவமதிப்பு செய்யப்பட்டு உள்ளது என பா.ஜ.க. கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது.
12 Feb 2023 8:58 AM
உத்தரபிரதேசம்: தேசிய கீதத்தை அவமதித்ததாக 3 வாலிபர்கள் மீது வழக்குப்பதிவு
உத்தரபிரதேசத்தில் தேசிய கீதத்தை அவமதித்த 3 வாலிபர்கள் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.
28 Jan 2023 10:54 PM
சட்டசபையில் தேசிய கீதத்துக்கு மரியாதை தராமல் 'நாட்டையே கவர்னர் அவமானப்படுத்திவிட்டார்' - சபாநாயகர் அப்பாவு
சட்டசபையில் தேசிய கீதத்துக்கு மரியாதை தராமல் இந்த நாட்டையே கவர்னர் ஆர்.என்.ரவி அவமானப்படுத்திவிட்டார் என்று சபாநாயகர் அப்பாவு வேதனை தெரிவித்தார்.
9 Jan 2023 6:26 PM
தெற்கு சூடானில் அரசு நிகழ்ச்சியில் ஆடையிலேயே சிறுநீர் கழித்த அதிபர்
தெற்கு சூடானில் அரசு நிகழ்ச்சியில் ஆடையிலேயே சிறுநீர் கழித்த அதிபர் வீடியோ வெளியிட்டபத்திரிகையாளர்கள் 6 பேரை போலீசார் கைது செய்தனர்.
9 Jan 2023 5:07 PM
தேசிய கீதம் இசைப்பதற்கு முன்பாகவே சட்டப்பேரவையில் இருந்து கவர்னர் வெளியேறியது கண்டனத்திற்குரியது - கமல்ஹாசன் அறிக்கை
தேசிய கீதம் இசைப்பதற்கு முன்பாகவே சட்டப்பேரவையில் இருந்து கவர்னர் ஆர்.என்.ரவி வெளியேறியது கண்டனத்திற்குரியது என மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
9 Jan 2023 2:17 PM