43 ஆண்டுகளில் முதல்முறை.. பிரதமர் மோடி இன்று குவைத் பயணம்
43 ஆண்டுகளுக்குப் பிறகு வளைகுடா நாட்டிற்கு இந்தியப் பிரதமர் மேற்கொள்ளும் முதல் பயணம் இதுவாகும்.
21 Dec 2024 7:18 AM ISTஉலக சாம்பியன் பட்டம் வென்ற செஸ் வீரர் குகேசுக்கு ஜனாதிபதி, பிரதமர் வாழ்த்து
உலக சாம்பியன் பட்டம் வென்ற தமிழக செஸ் வீரர் குகேசுக்கு ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
12 Dec 2024 8:03 PM IST'ஒரே நாடு ஒரே தேர்தல்' மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடந்த நாடாளுமன்றக் கூட்டத்தில் இதற்கான ஒப்புதல் வழங்கப்பட்டது.
12 Dec 2024 2:38 PM ISTவெள்ள பாதிப்பு: நிவாரண நிதியாக ரூ.600 கோடி வழங்குமாறு பிரதமருக்கு புதுச்சேரி முதல்-அமைச்சர் கடிதம்
நிவாரண நிதியாக ரூ.600 கோடி வழங்குமாறு பிரதமர் மோடிக்கு, புதுச்சேரி முதல்-அமைச்சர் ரங்கசாமி கடிதம் எழுதியுள்ளார்.
5 Dec 2024 7:05 PM ISTபுயல், வெள்ள பாதிப்பு: பிரதமர் மோடியிடம் கேட்டது என்ன..? முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம்
தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்புகள் குறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் பிரதமர் மோடி கேட்டறிந்தார்
3 Dec 2024 11:26 AM ISTபிரதமர் மோடிக்கு கொலை மிரட்டல் விடுத்த 34 வயது பெண் கைது
பிரதமர் மோடிக்கு கொலை மிரட்டல் விடுத்த 34 வயது பெண் ஒருவர் மும்பை போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
28 Nov 2024 1:24 PM ISTஅதிகாரப்பசி கொண்ட கட்சிகளை வாக்காளர்கள் நிராகரித்துள்ளனர் - பிரதமர் மோடி பரபரப்பு பேட்டி
மக்களால் நிராகரிக்கப்பட்டவர்கள் தான் நாடாளுமன்றத்தில் அமளியில் ஈடுபடுவதாக பிரதமர் மோடி குற்றம் சாட்டியுள்ளார்.
25 Nov 2024 11:00 AM ISTஇத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனியுடன் பிரதமர் மோடி சந்திப்பு
பிரேசிலில் நடைபெறும் ஜி-20 உச்சி மாநாட்டில் இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனியை பிரதமர் மோடி சந்தித்தார்.
19 Nov 2024 9:49 AM ISTநைஜீரியா பயணம் நிறைவு: ஜி20 மாநாட்டில் பங்கேற்கிறார் பிரதமர் மோடி
பிரேசில் பயணத்தை முடித்துக்கொண்டு பிரதமர் மோடி 19-ம் தேதி கயானா செல்கிறார்.
18 Nov 2024 1:30 AM IST"உண்மைகள் வெளிவந்துள்ளன.." - சபர்மதி ரிப்போர்ட் படத்திற்கு பிரதமர் மோடி பாராட்டு
சாமானியர்கள் பார்க்கும் வகையில், உண்மை வெளிவருவது நல்லது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
17 Nov 2024 4:57 PM ISTராஞ்சியில் பிரதமர் மோடி வாகனப்பேரணி
ஜார்க்கண்டில் முதற்கட்ட தேர்தலுக்கான பிரசாரம் நாளையுடன் முடியும் நிலையில், 5 கி.மீ. தூரம் வாகனப் பேரணியாக சென்று பிரதமர் மோடி வாக்கு சேகரித்தார்.
10 Nov 2024 7:16 PM ISTகாங்கிரஸ் ஆட்சியில் ஜார்க்கண்ட் புறக்கணிப்பு - பிரதமர் மோடி
ஜார்க்கண்ட்டில் 2 கட்டமாக சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது.
10 Nov 2024 4:15 PM IST