
சென்னையில் தொடரும் மர்ம மரணங்கள் - விடுதிகளின் இருட்டு விலகுமா?
சென்னையில் கடந்த 15 நாட்களில் 4 பேர் விடுதிகளில் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளனர்.
11 Dec 2024 3:07 AM
ஒரே மாதத்தில் 14 பேர் உயிரிழப்பு - அதிரடி உத்தரவிட்ட டெல்லி ஐகோர்ட்டு
குறுகிய காலத்திற்குள் அதிக எண்ணிக்கையிலான இறப்புகள் தற்செயலாக இருக்க முடியாது என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.
5 Aug 2024 11:52 AM
காதல் திருமணம்... சீர்வரிசை கொடுமை... அக்காவின் திருமணத்தன்று தங்கை மர்ம சாவு
அக்காவின் திருமணத்தன்று தங்கை மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.
21 May 2024 5:26 AM
வீட்டு கழிவறையில் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் கல்லூரி மாணவி மர்மசாவு
கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது கொலை செய்யப்பட்டாரா? என்பது பற்றி தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
16 May 2024 9:21 PM
வயல்வெளியில் இளைஞர் மர்மமான முறையில் உயிரிழப்பு - உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்
ராமநாதபுரம் அருகே வயல்வெளியில் இளைஞர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவத்தில் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
17 March 2024 6:16 PM
தங்கும் விடுதியில் என்ஜினீயர் மர்ம சாவு
வடலூரில் தங்கும் விடுதியில் என்ஜினீயர் மர்மமான முறையில் இறந்தார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
22 Oct 2023 6:45 PM
விழுப்புரம் அருகே ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர் தம்பதி மர்ம சாவு
விழுப்புரம் அருகே ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர் தம்பதி மர்மமான முறையில் இறந்து கிடந்தனர். அவர்கள் கொலை செய்யப்பட்டனரா? என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
19 Oct 2023 6:45 PM
மூதாட்டி மர்ம சாவு கொலையா? போலீஸ் விசாரணை
காளையார்கோவில் அருகே மூதாட்டி மர்மமான முறையில் இறந்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
3 Oct 2023 7:15 PM
பூட்டிய வீட்டுக்குள் காவலாளி மர்ம சாவு
மகனுக்கு திருமண நிச்சயதார்த்தம் நடக்க இருந்த நிலையில் பூட்டிய வீட்டுக்குள் காவலாளி மர்மமான முறையில் பிணமாக கிடந்தார்.
24 Sept 2023 6:45 PM
பணி இடைநீக்கம் செய்யப்பட்ட ஊராட்சி செயலாளர் மர்மச் சாவு - போலீசார் விசாரணை
திருவாலங்காடு அருகே பணி இடைநீக்கம் செய்யப்பட்ட ஊராட்சி செயலாளர் மர்மமான முறையில் இறந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
15 Sept 2023 8:29 AM
காதல் திருமணம் செய்த புதுப்பெண் மர்ம சாவு
தியாகதுருகம் அருகே காதல் திருமணம் செய்த புதுப்பெண் மர்மமான முறையில் இறந்தார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
24 Aug 2023 6:45 PM