பராமரிப்பு பணி: மைசூரு-தூத்துக்குடி ரெயில் சேவையில் மாற்றம்
பராமரிப்பு பணி காரணமாக மைசூரு-தூத்துக்குடி ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
27 Nov 2024 2:50 AM ISTமைசூருவில் தசரா யானைகள் இடையே மோதல்: வைரல் வீடியோ
தசரா யானைகள் மைசூரு அரண்மனை வளாகத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளன.
22 Sept 2024 11:50 AM ISTவிநாயகர் சதுர்த்தி: மைசூரு-செங்கோட்டை இடையே சிறப்பு ரெயில்கள் இயக்கம்
விநாயகர் சதுர்த்தியையொட்டி மைசூரு-செங்கோட்டை இடையே சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகின்றன.
27 Aug 2024 3:16 AM ISTசெங்கோட்டையிலிருந்து மைசூருக்கு சிறப்பு ரெயில்கள் இயக்கம்
செங்கோட்டையிலிருந்து மைசூருக்கு சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
22 Aug 2024 9:29 PM ISTசென்னை சென்டிரல்-மைசூரு எக்ஸ்பிரஸ் ரெயில் சேவையில் மாற்றம்
பராமரிப்பு பணி காரணமாக ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
16 April 2024 3:14 AM ISTமைசூரு-சென்னை எக்ஸ்பிரஸ் ரெயில் சேவையில் மாற்றம் - தென்மேற்கு ரெயில்வே
பாலங்கள் சீரமைப்பு பணி காரணமாக மைசூரு-சென்னை எக்ஸ்பிரஸ் ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
15 April 2024 5:08 AM ISTமத்திய உள்துறை மந்திரி அமித்ஷா இன்று மைசூரு வருகை
நாடாளுமன்ற தேர்தலையொட்டி மைசூருவில் பா.ஜனதா தலைவர்கள், முக்கிய பிரமுகர்களுடன் அமித்ஷா ஆலோசனை கூட்டம் நடத்துகிறார்.
10 Feb 2024 5:15 AM ISTதனக்கு இடையூறு ஏற்படுத்தியவரை அடிக்க கை ஓங்கிய சித்தராமையா
கேள்வி கேட்டபடி இருந்த நபரை சித்தராமையா அடிக்க கையை ஓங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
27 Jan 2024 5:56 AM ISTமைசூருவில் விமான சாகச நிகழ்ச்சி
மைசூரு தசரா விமான சாகச நிகழ்ச்சி கோலாகலமாக நடந்தது. வானில் சாகசம் நிகழ்த்திய உலோக பறவைகளை ஆயிரக்கணக்கான மக்கள் பார்த்து ரசித்தனர்.
23 Oct 2023 2:15 AM ISTதசரா விழாவையொட்டி மைசூருவில் 5 ஆயிரம் போலீசார் குவிப்பு
பயங்கரவாத அச்சுறுத்தலை தொடர்ந்து தசரா விழாவையொட்டி மைசூருவில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பாதுகாப்பு பணிக்கு 5 ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.
23 Oct 2023 2:07 AM ISTமைசூருவுக்கு வரும் வாகனங்களுக்கு சுங்கக்கட்டணம் கிடையாது
தசரா விழாவையொட்டி மைசூருவுக்கு வரும் வாகனங்களுக்கு சுங்கக்கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளித்து கர்நாடக அரசு அறிவித்துள்ளது.
18 Oct 2023 3:22 AM ISTபெண் உள்பட 2 பேர் கொலை
மைசூருவில் வெவ்வேறு இடங்களில் பெண் உள்பட 2 பேர் படுகொலை செய்யப்பட்டனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.
18 Oct 2023 3:21 AM IST