புற்றுநோய் ஆராய்ச்சியில் அசத்தும் கல்லூரி பேராசிரியர்..!
வீட்டு சமையலுக்கு பயன்படுத்தும் ஒருசில மூலிகைப் பொருட்களைக் கொண்டே புற்று நோயை குணப்படுத்த முடியும் என்ற ஆராய்ச்சியை முன்னெடுத்து, அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார், யாமினி சுதாலட்சுமி.
7 Oct 2023 2:30 PM ISTஇளம் 'சைக்கிளிங்' சாம்பியன்..!
மிருதுளா கோபு, சைக்கிளிங் மீது பேரார்வம் கொண்டிருக்கிறார். இளம் வயதிலேயே, நெடுந்தூர சைக்கிளிங் பயணங்களை வெற்றிகரமாக முடித்திருக்கும் மிருதுளாவுடன் சிறு நேர்காணல்...
23 Sept 2023 2:01 PM ISTமனதை மகிழ்ச்சியாக்கும் 'இல்லற பூங்கா'
சமீபகாலமாக, வீடுகளில் தோட்டம் அமைப்பதும், லேண்ட்ஸ்கேப் வகையிலான இல்லற பூங்கா அமைப்பதும் பிரபலமாகி வருகிறது.
26 Aug 2023 7:07 AM ISTதூங்கிக் கொண்டே படிக்கலாம்
'படுத்துக்கிட்டே படிக்காதே... மனசுல பதியாது' என்றுதான் அப்பா, அம்மா அதட்டிக் கேள்விப்பட்டிருப்போம். ஆனால், படுத்துக் கொண்டு மட்டுமல்ல... நன்றாகத்...
5 Aug 2023 4:58 PM ISTமணல் பாடுமா..?
கடற்கரை மணலில் அமர்ந்து சுண்டல் சாப்பிட்டபடியே செல்போனில் பாடல் கேட்டிருக்கிறோம். ஆனால், கடற்கரை மணலே பாடினால் எப்படியிருக்கும்? ஸ்காட்லாந்தின் மேற்கு...
5 Aug 2023 4:22 PM ISTவிண்வெளியில் சூடுபிடிக்கும் பிளாட்டினம் வேட்டை!
எத்தனை நாள்தான் பூமியிலேயே சுரங்கம் தோண்டி தங்கம், வைரம் என்று வெட்டி எடுப்பது? ஏற்கனவே அரிதாகிப் போன அந்தக் கனிமங்களை இன்னமும் பூமியில்...
5 Aug 2023 4:16 PM ISTதன் வாழ்க்கையை சுயமாக வண்ணம் தீட்டியவர்..!
ஓவியம் என்ற கலைக்குள் எண்ணிலடங்காத வகைகள் இருக்கின்றன. அதை ஒவ்வொன்றாக தெரிந்து கொண்டு கற்றுக்கொள்வதே கடினம் என்ற நிலையில், சுயமாக கற்றுக்கொள்வது...
5 Aug 2023 3:57 PM ISTதித்திக்கும் 'தேன்' வரலாறு..!
‘தேன்' ஆதி மனிதன் ருசித்த முதல் உணவு. கிழக்கு கஜகஸ்தானில் உள்ள தீன்ஷான் மலைப்பகுதியில் முதன்முதலில் ஆப்பிளை சுவைத்ததற்கு பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே மனிதன் தேனை சுவைத்துவிட்டான்.
29 July 2023 10:19 AM ISTநுண்ணறிவு தலைக்கவசத்தை உருவாக்கிய அரசுப் பள்ளி மாணவிகள்..!
விலை மதிப்பற்ற உயிரை சிலர் சிறிய கவனக்குறைவினாலும், அலட்சியத்தினாலும் இழந்து விடுகின்றனர். இதுபோன்ற உயிரிழப்புகள் பெரும்பாலும் சாலை விபத்துகளினாலேயே...
22 July 2023 2:10 PM ISTநோய்க்கு மருந்துபோடும் நவீன சட்டை..!
ஆறு மாதம் வரை இந்தப் பாக்கெட்டுகளில் உள்ள மருந்துகளுக்குச் சக்தி உண்டு. உடையைத் துவைத்துச் சுத்தம் செய்ய விரும்பினால் மருந்து பாக்கெட்டுகளை...
22 July 2023 1:50 PM ISTதிருட்டை தடுக்கும் 'ஸ்மார்ட் வாட்டர்'
இதை ஒருவர் மீது ஒருமுறை தெளித்துவிட்டால், அவர் எத்தனை முறை குளித்தாலும் அது போகாது. அந்த நபர் மீது புற ஊதா கதிர்களை (ப்ளாக் யு.வி.) செலுத்திப்...
22 July 2023 1:45 PM ISTசுவாரசியமான ஆன்லைன் நிகழ்ச்சிகள்
அவாசிறந்த வெளிநாட்டு படத்திற்கான ஆஸ்கர் விருதுக்கு அனுப்பி வைக்கப்பட்ட வங்காளதேச திரைப்படம். வங்காள மொழியில் 'காற்று' என்று பொருள்படும் இது மர்மம்...
22 July 2023 1:39 PM IST