சிம்பொனி இசை வெளியீட்டு தேதியை அறிவித்தார் இளையராஜா
தனது சிம்பொனி இசை வெளியீட்டு தேதியை இளையராஜா அறிவித்துள்ளார்.
31 Oct 2024 8:34 PM ISTஇசை கத்துக்க சென்னைக்கு வந்தவன்.. இதுநாள் வரைக்கும் கத்துக்கல - இளையராஜா
நான் இன்னும் எதையும் சாதிக்கவில்லை என இளையராஜா கூறியுள்ளார்.
20 May 2024 10:00 PM IST'சூர்யா 44' - இசையமைப்பாளர் இவரா? வெளியான தகவல்
சூர்யாவின் 44-வது படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்க உள்ளார்.
12 May 2024 12:16 PM ISTகோள் மூட்டுபவர்களுக்கு கருணாநிதியை முன்வைத்து வைரமுத்து தந்த பதிலடி
கோள் மூட்டுபவர்களுக்கு முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பதிலை வைத்து கவிஞர் வைரமுத்து ஒரு பதிலடியை கொடுத்துள்ளார்.
11 May 2024 2:33 PM ISTஇந்திய பாடல்களுக்கு லாஸ் ஏஞ்சல்ஸில் கவுரவம்
இந்திய இசையின் பெருமையை உலகம் முழுவதும் தெரியப்படுத்த வேண்டும் என்பற்காக இந்த ஏற்பாடுகளை செய்து இருக்கிறோம் என்று ஆஸ்கார் அகாடமி மியூசியம் தெரிவித்துள்ளது.
11 May 2024 7:23 AM IST"மொழி உடல் என்றால் இசை உயிர்" - சீமான் கருத்து
இசை மற்றும் மொழி இரண்டுமே ஒன்றுதான் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கருத்து தெரிவித்துள்ளார்.
7 May 2024 4:52 PM ISTபிரமாண்டமாக நடைபெற்ற 'அக்கரன்' படத்தின் இசை வெளியீட்டு விழா
எம் எஸ் பாஸ்கர் நடித்துள்ள 'அக்கரன்' படத்தின் இசை வெளியீட்டு விழா பிரமாண்டமாக நடைபெற்றது.
17 April 2024 4:22 PM ISTஇசைக்கு வயது கிடையாது: இசையமைப்பாளர் வித்யாசாகர்
கடந்த 34 வருடங்களாக தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் ரசிகர்களுக்கு இசையமைப்பாளர் வித்யாசாகர் நன்றி தெரிவித்துள்ளார்.
18 March 2024 9:34 PM ISTஸ்ரீகாந்த் தேவா இசையில் முதல் முறையாக முருகன் பாடல்
ஸ்ரீகாந்த் தேவா பக்தி பரவச பாடல் ஒன்றுக்கு முதல் முறையாக இசையமைத்துள்ளார். இந்த பாடலை 'சூப்பர் சிங்கர்' ஸ்ரீநிதா மற்றும் அக்ஷரா லஷ்மி பாடியுள்ளனர்.
26 Jan 2024 12:10 AM ISTதிறமையே நமக்கான அடையாளத்தை உருவாக்கும் - ரித்திகா
வயலின் இசையை என்னுடைய தனி அடையாளமாக மாற்றிக்கொள்ள வேண்டும் என்று எண்ணியபோது பலரும், பக்கவாத்தியத்திற்கான மதிப்பு குறைவு என்று எதிர்மறையான கருத்துக்களை கூறினர். ஆனால், நம் திறமையின் மீது நமக்கு இருக்கும் நம்பிக்கையும், ஆர்வமுமே நமக்கான அடையாளத்தை உருவாக்கித் தரும் என்று நம்பினேன்.
24 Sept 2023 7:00 AM ISTஇசையின் மூலம் மகிழ்ச்சியைப் பகிரும் தீபிகா
‘கொண்டாட்டம்’ என்றாலே குழுவாக கூடி ஆடிப்பாடி மகிழும் வழக்கம், ஆதிமனிதன் காலம் முதலே இருக்கிறது. அந்த வகையில் டி.ஜே. என்பது கால மாற்றத்தால் கலாசாரத்தில் ஏற்பட்ட ஒரு பழைய கலை வடிவம்தான்.
17 Sept 2023 7:00 AM ISTஏவுகணை முதல் இசை வரை பல துறைகளில் பெண்கள் சாதனை - ஜனாதிபதி பெருமிதம்
ஏவுகணை முதல் இசை வரை பல துறைகளில் பெண்கள் சாதனை நிகழ்த்தி இருப்பதாக ஜனாதிபதி பெருமிதத்துடன் கூறினார்.
22 Aug 2023 4:20 AM IST