அல்லு அர்ஜுன் சிலை திறப்பு விழா- குடும்பத்தோடு சென்ற அல்லு அர்ஜுன்
மெழுகு சிலை திறப்பு விழாவில் பங்கேற்க அல்லு அர்ஜுன் குடும்பத்துடன் துபாய் சென்று இருக்கிறார்.
27 March 2024 6:53 AM ISTபுதுக்கோட்டை அரசு அருங்காட்சியகம் இடம் மாறுகிறது?
புதுக்கோட்டை அரசு அருங்காட்சியகத்தை இடம் மாற்ற அதிகாரிகள் முடிவு செய்து ஆலோசனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
30 Sept 2023 11:23 PM IST3 கற்சிலைகள், பீடம் அருங்காட்சியகத்தில் ஒப்படைப்பு
பேரிகை அருகே கிடைத்த 3 கற்சிலைகளும், பீடமும் அரசு அருங்காட்சியகத்தில் ஒப்படைக்கப்பட்டது.
26 Sept 2023 1:00 AM ISTஅரிக்கன்மேட்டில் கப்பல் வடிவில் அருங்காட்சியகம்
புதுவை அரிக்கன்மேட்டில் கப்பல் வடிவில் அருங்காட்சியகம் அமைப்பது தொடர்பாக அமைச்சர் சந்திர பிரியங்கா ஆலோசனை மேற்கொண்டார்.
12 Sept 2023 10:07 PM ISTஅருங்காட்சியகத்தில் ஓலைச்சுவடிகளை பராமரிப்பது குறித்து கல்லூரி மாணவிகளுக்கு பயிற்சி
அருங்காட்சியகத்தில் ஓலைச்சுவடிகளை பராமரிப்பது குறித்து கல்லூரி மாணவிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
28 Aug 2023 3:19 AM ISTபுதை உயிரிப்படிவ அருங்காட்சியகத்தில் தேவையான வசதிகளை ஏற்படுத்த அறிவுறுத்தல்
புதை உயிரிப்படிவ அருங்காட்சியகத்தில் தேவையான வசதிகளை ஏற்படுத்த அறிவுறுத்தப்பட்டது.
19 Aug 2023 12:11 AM ISTஅருங்காட்சியகமாக செயல்படும் ஆங்கிலேயர் கால கட்டிடம்
இந்தியாவில் வாணிபம் செய்ய வந்த ஆங்கிலேயர்கள் படிப்படியாக இந்தியாவை அடிமைப்படுத்தி நிர்வாகத்தை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். பின்னர்...
15 Aug 2023 5:03 PM ISTஅரிய பொக்கிஷங்கள் அடங்கிய கோவை வன அருங்காட்சியகம்
வனம், வன விலங்குகள், வண்ணப்பறவைகள், பசுமை என இயற்கையோடு இரண்டற கலந்திருக்கும் சூழல் அனைத்து மக்களையும் கவரும்.
12 Aug 2023 8:13 AM ISTஉலகத்தரத்தில் அருங்காட்சியகம் அமைக்கும் பணி விரைவில் தொடக்கம்
உலகத்தரத்தில் அருங்காட்சியகம் அமைக்கும் பணி விரைவில் தொடங்கப்படும் என்று அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார்.
5 Aug 2023 2:07 AM ISTதஞ்சையில் சோழர் அருங்காட்சியகம் அமைக்க இடம் தேர்வு
தஞ்சையில் சோழர் அருங்காட்சியகம் அமைப்பதற்கு தேர்வு செய்யப்பட்டுள்ள இடத்தை அமைச்சர் மு.பெ. சாமிநாதன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
23 Jun 2023 1:17 AM ISTகுழந்தைகளை அருங்காட்சியகத்திற்கு அழைத்துச் செல்வதன் அவசியம்
அருங்காட்சியகங்கள் குழந்தைகளின் கேள்வி கேட்கும் திறனை அதிகரிக்கும். அவற்றுக்கான பதிலைத் தாங்களே கண்டுபிடிக்கும் நம்பிக்கையை வழங்கும்.
14 May 2023 7:00 AM ISTஅருங்காட்சியகத்தை பராமரித்து பழங்கால சிலைகள் பாதுகாக்கப்படுமா?
கடலூர் பழைய கலெக்டர் அலுவலகத்தில் அருங்காட்சியகத்தை பராமரித்து பழங்கால சிலைகள் பாதுகாக்கப்படுமா? சமூக ஆர்வலர்கள் கருத்து
30 April 2023 12:15 AM IST