சந்திரயான்-3 வெற்றிக்கு பாகிஸ்தான் பாராட்டு

'சந்திரயான்-3' வெற்றிக்கு பாகிஸ்தான் பாராட்டு

சந்திரயான்-3 விண்கலத்தின் வெற்றி என்பது ஒரு மகத்தான அறிவியல் சாதனை என்று பாகிஸ்தான் வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் மும்தாஜ் ஜாரா பலூச் புகழாரம் சூட்டியுள்ளார்.
26 Aug 2023 10:39 PM IST