
மும்பை தாக்குதல் குற்றவாளி ராணாவிடம் 2-வது நாளாக என்.ஐ.ஏ. விசாரணை
மும்பை தாக்குதலில் அவரது துல்லியமான பங்கு குறித்து பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
12 April 2025 8:50 PM
பயங்கரவாதி ராணா அமெரிக்காவில் இருந்து இந்தியாவுக்கு அழைத்து வரப்படுகிறார்
இந்தியா வந்தவுடன் ராணாவை என்ஐஏ அதிகாரிகள் காவலில் எடுத்து விசாரணை நடத்த உள்ளனர்.
9 April 2025 11:21 AM
நாடு கடத்தும் உத்தரவை ஒத்திவைக்க கோரி மும்பை தாக்குதல் பயங்கரவாதி அமெரிக்க கோர்ட்டில் மேல்முறையீடு
நாடு கடத்தும் உத்தரவை ஒத்திவைக்க கோரி மும்பை தாக்குதல் பயங்கரவாதி அமெரிக்க கோர்ட்டில் மேல்முறையீடு செய்துள்ளார்.
21 March 2025 4:57 AM
மும்பை தாக்குதலில் தொடர்புடைய பயங்கரவாதியை இந்தியாவுக்கு நாடு கடத்த டிரம்ப் ஒப்புதல்
மும்பை தாக்குதலில் தொடர்புடைய பயங்கரவாதி தஹாவூர் ராணாவை இந்தியாவுக்கு நாடு கடத்த அமெரிக்க அதிபர் டிரம்ப் ஒப்புதல் அளித்துள்ளார்.
14 Feb 2025 1:26 AM
மும்பை தாக்குதலில் தொடர்புடைய பயங்கரவாதியை இந்தியாவுக்கு நாடு கடத்த அமெரிக்க கோர்ட்டு அனுமதி
மும்பை தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட பயங்கரவாதியை இந்தியாவுக்கு நாடு கடத்த அமெரிக்க கோர்ட்டு அனுமதி அளித்துள்ளது.
25 Jan 2025 5:27 AM
மும்பை தாக்குதல் முக்கிய குற்றவாளி பாகிஸ்தானில் மர்மமான முறையில் உயிரிழப்பு
மும்பை தாக்குதல் சம்பவத்தில் தொடர்புடைய முக்கிய குற்றவாளி மர்மமான முறையில் உயிரிழந்தார்.
2 March 2024 6:40 AM
மும்பை தாக்குதல்: மத வேற்றுமையின்றி படுகொலை; இஸ்ரேல் மந்திரி அஞ்சலி
இந்துக்கள், முஸ்லிம்கள், கிறிஸ்தவர்களை அவர்கள், கொடூர முறையில் கொலை செய்தனர். யூத மக்கள் 6 பேரையும் கொன்றுள்ளனர் என கூறினார்.
13 Feb 2024 2:25 AM
மும்பை தாக்குதல் குற்றவாளி ராணா மனு தள்ளுபடி - அமெரிக்க கோர்ட்டு உத்தரவு
நாடு கடத்தும் விவகாரம் தொடர்பாக மும்பை தாக்குதல் குற்றவாளி ராணாவின் மனுவை தள்ளுபடி செய்து அமெரிக்க கோர்ட்டு உத்தரவிட்டது.
20 April 2023 7:20 PM
நாங்கள் எவ்வளவு நல்லவர்கள்...? பாகிஸ்தானியருக்கு இந்திய பாடலாசிரியர் அளித்த பதிலால் பரபரப்பு
மும்பை தாக்குதல் பயங்கரவாதிகள் உங்கள் நாட்டில் இன்னும் சுதந்திரமுடன் உலவுகின்றனர் என பாகிஸ்தானில் வைத்து இந்திய பாடலாசிரியர் அக்தர் பேசியது பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
21 Feb 2023 10:01 AM
மும்பை தாக்குதல்; இலங்கையில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்திற்கு வெளியே போராட்டம்
மும்பை தாக்குதலை நினைவுகூர்ந்து, பயங்கரவாதத்திற்கு முடிவு கட்ட நடவடிக்கை கோரி இலங்கையில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்திற்கு வெளியே போராட்டம் நடத்தப்பட்டது.
26 Nov 2022 1:05 AM
பயங்கரவாதத்திற்கு நிதி திரட்டல்; மும்பை தாக்குதல் குற்றவாளிக்கு 15 ஆண்டுகள் சிறை - பாக். கோர்ட்டு
மும்பை தாக்குதல் குற்றவாளிக்கு பயங்கரவாதத்திற்கு நிதி திரட்டிய வழக்கில் 15 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
25 Jun 2022 4:24 AM