முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்புரிமை பறிபோகாமல் தமிழ்நாடு அரசு காத்திட வேண்டும் - சீமான்
முல்லைப் பெரியாறு அணையை பாதுகாக்கும் முழு உரிமையும் தமிழ்நாடு அரசிற்கே உண்டு என்று சீமான் கூறியுள்ளார்.
16 Dec 2024 6:44 PM ISTமுல்லைப் பெரியாறு அணை பராமரிப்புப் பணிகள்: கேரள வனத்துறை அனுமதி - தேனி கலெக்டர் அறிவிப்பு
முல்லைப் பெரியாறு அணை பராமரிப்புப் பணிகளுக்காக கட்டுமானப் பொருட்களை எடுத்து செல்ல கேரள வனத்துறை அனுமதி வழங்கியுள்ளது.
13 Dec 2024 2:00 PM ISTதமிழக முதல்வரின் கேரளப் பயணம் தென்மாவட்ட மக்களுக்கு பயனுள்ளதாக அமைய வேண்டும் - டி.டி.வி. தினகரன்
முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் நல்ல முடிவோடு முதல்-அமைச்சர் தமிழகம் திரும்ப வேண்டும் என்று டி.டி.வி. தினகரன் கூறியுள்ளார்.
11 Dec 2024 12:24 PM ISTமுல்லை பெரியாறு அணை குறித்து தவறான தகவல் பரப்பினால் கடும் நடவடிக்கை: கேரளா மந்திரி எச்சரிக்கை
முல்லை பெரியாறு அணை குறித்து தவறான தகவல் பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கேரளா மந்திரி எச்சரித்துள்ளார்.
15 Aug 2024 3:58 PM ISTமுல்லைப் பெரியாறு அணையை வயநாடு நிலச்சரிவுடன் ஒப்பிட்டு விஷம பிரசாரம்: ஓபிஎஸ் கண்டனம்
முல்லைப் பெரியாறு அணை குறித்து தமிழக விவசாயிகளிடையே அச்சம் நிலவுகிறது என்று ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
13 Aug 2024 3:23 PM ISTமுல்லைப்பெரியாற்றில் புதிய அணை: தமிழ்நாட்டிற்கு உரிய நீரை முற்றிலும் தடுக்கும் முயற்சி - ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்
கேரள அரசு முல்லைப் பெரியாறு அணையை இடித்துவிட்டு, புதிய அணை கட்ட மத்திய அரசை அணுகியிருப்பது வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சும் செயல் என்று ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
26 May 2024 9:51 AM ISTகேரள அரசின் புதிய அணைகட்டும் முயற்சியை ஆரம்ப நிலையிலேயே தடுத்து நிறுத்த வேண்டும் - டி.டி.வி.தினகரன்
முல்லைப்பெரியாறு அணை பாதுகாப்பற்ற நிலையில் இருப்பதாக கூறி அதனை தகர்க்க முயற்சிக்கும் கேரள அரசின் நடவடிக்கை கடும் கண்டனத்திற்குரியது என்று டி.டி.வி.தினகரன் கூறியுள்ளார்.
23 May 2024 2:05 PM ISTமுல்லைப் பெரியாறு அணை விவகாரம்; சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு பதில் மனு தாக்கல்
முல்லைப் பெரியாறு அணை கட்டுமான வகையில் வலுவாக உள்ளதாக தமிழக அரசின் பதில் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
9 Jan 2024 8:15 PM IST141 அடியை எட்டிய முல்லை பெரியாறு அணை... கேரள பகுதிக்கு 2ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை
கேரளா பகுதிக்கு 2ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
23 Dec 2023 8:52 PM ISTமுல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் 140 அடியை எட்டியது - முதல் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை
முல்லைப் பெரியாறு அணையின் உயரம் 152 அடி ஆகும்.
21 Dec 2023 1:29 PM ISTமுல்லைப் பெரியாறு அணையில் இருந்து பாசனத்துக்காக தண்ணீர் திறந்துவிட வேண்டும் - ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்
நீர் மேலாண்மையில் தி.மு.க. அரசு செயலற்றதாக இருக்கிறது என்று ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
11 Dec 2023 6:10 PM ISTமுல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பு தொடர்பான மனுக்கள் - 2 வாரங்களில் பதிலளிக்க மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பு தொடர்பான மனுக்களுக்கு 2 வாரங்களில் பதிலளிக்க மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
18 April 2023 5:46 PM IST