
சென்னை-மும்பை இன்று மோதல் - மாநகரப் பஸ்களில் இலவச பயணம்
ஐபிஎல் கிரிக்கெட் சென்னை-மும்பை அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்துகின்றன.
23 March 2025 6:27 AM
பொங்கல் பண்டிகை: சென்னையில் கூடுதலாக 320 சிறப்பு இணைப்பு பஸ்கள் இயக்கம்
பொங்கல் பண்டிகையையொட்டி சென்னையில் நாளை முதல் கூடுதலாக 320 சிறப்பு இணைப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.
9 Jan 2025 1:54 PM
சென்னையில் 408 தாழ்தள பஸ்கள் இயக்கம்-மாநகர போக்குவரத்துக் கழகம்
சென்னையில் இதுவரை 78 வழித்தடங்களில் 408 தாழ்தள பஸ்கள் இயக்கப்படுவதாக மாநகர போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது.
1 Dec 2024 10:19 PM
24-ம் தேதி வரை மாதாந்திர பயணச்சீட்டு பெறலாம்: மாநகர போக்குவரத்துக் கழகம்
24-ம் தேதி வரை மாதாந்திர பயணச்சீட்டு பெறலாம் என்று மாநகர போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.
17 Oct 2024 2:57 PM
சென்னை மாநகர பேருந்துகளை இயக்க டெண்டர்
விண்ணப்பங்களை வழங்க ஆகஸ்ட் 28ம் தேதி இறுதி நாள் என சென்னை மாநகர போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.
26 July 2024 7:38 AM
மின்சார ரெயில்கள் ரத்து - கூடுதல் பஸ்கள் இயக்கம்
பயணிகள் வசதிக்காக தாம்பரம் மார்க்கத்தில் நாளை முதல் வழக்கமாக இயக்கப்படும் பஸ்களை விட கூடுதலாக பஸ்கள் இயக்கப்படும் என போக்குவரத்துறை அறிவித்துள்ளது.
22 July 2024 1:44 PM
சென்னையில் ஓடும் பஸ்சில் பலகை உடைந்து விபத்து..கீழே விழுந்த பெண் காயம்; பயணிகள் அலறல்
சென்னை அமைந்தகரை அருகே அரசு பஸ்சில் திடீரென பலகை உடைந்து ஓட்டை ஏற்பட்டது. இதில் பின் இருக்கையில் அமர்ந்து இருந்த பெண் பயணி கீழே விழுந்து காயம் அடைந்தார்.
6 Feb 2024 11:17 AM
ஐ.சி.எப். அருகே தடுப்புச்சுவரில் மாநகர பஸ் மோதி விபத்து
ஐ.சி.எப். அருகே தடுப்புச்சுவரில் மாநகர பஸ் மோதி விபத்துக்குள்ளானதில் பயணம் செய்த சிலருக்கு காயம் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
27 April 2023 4:51 AM