மழையை எதிர்கொள்ள அரசு தயார்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
நாடாளுமன்றத்தில் என்ன பேச வேண்டும் என்பது குறித்து எம்.பி.க்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக முதல்-அமைச்சர் தெரிவித்தார்.
25 Nov 2024 12:08 PM ISTடெல்லியை சூழ்ந்த வெள்ளம் மக்களின் இயல்பு வாழ்க்கை கடும் பாதிப்பு; தொடர்ந்து மிரட்டும் கனமழை
யமுனை ஆற்றில் வெள்ளம் படிப்படியாக குறைந்து வரும் நிலையில் மேலும் கனமழை பெய்ய வாய்ப்பு.
15 July 2023 2:04 PM ISTவடமாநிலங்களை புரட்டி போடும் கனமழை: 145க்கும் மேற்பட்டோர் பலி..!
வடமாநிலங்களில் பெய்து வரும் கனமழை காரணமாக இதுவரை 145க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் காணாமல் போனதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
14 July 2023 12:29 PM ISTகேரளாவில் 6 மாவட்டங்களில் இன்று மஞ்சள் எச்சரிக்கை
இன்று மற்றும் நாளை கேரளாவின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று இந்தியா வானிலை ஆராய்ச்சி மையம் அறிவித்துள்ளது.
13 July 2023 11:53 AM ISTபருவமழை பெய்தும் வறண்டு கிடக்கும் கொசஸ்தலை ஆறு
பருவமழை பெய்தும் கோசஸ்தலை ஆறு வறண்டு காணப்படுகிறது.
10 Nov 2022 7:09 PM ISTபாகிஸ்தானில் கனமழை, வெள்ளத்துக்கு பலியானோர் எண்ணிக்கை ஆயிரத்தை நெருங்கியது
பாகிஸ்தானில் கனமழை, வெள்ளத்துக்கு பலியானோர் எண்ணிக்கை ஆயிரத்தை நெருங்கியுள்ள நிலையில், மீட்பு பணிகளில் ராணுவத்தை களமிறக்க அரசு முடிவு செய்துள்ளது.
27 Aug 2022 10:22 PM ISTபருவமழைக்கு முன்பு மேற்கொள்ள வேண்டிய பணிகள் - வார்டு உதவி பொறியாளர்களுக்கு சென்னை மாநகராட்சி உத்தரவு
பருவமழைக்கு முன்பாக மேற்கொள்ள வேண்டிய பணிகளின் விவரங்களை அனுப்ப வார்டு உதவி பொறியாளர்களுக்கு சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.
25 Aug 2022 9:39 AM IST