பருவமழையின் தீவிர வானிலை நிகழ்வுகளின் காரணமாக இந்தியாவில் 1,400-க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு
இந்தியாவில் இந்த ஆண்டில் பருவமழை காலத்தில் ஏற்பட்ட தீவிர வானிலை நிகழ்வுகளின் காரணமாக 1,492 பேர் உயிரிழந்துள்ளனர்.
2 Oct 2024 7:12 AM ISTதமிழகத்தில் கூடுதலாக பெய்த தென்மேற்கு பருவமழை
தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை 34% அதிகமாக பெய்துள்ளது.
16 Sept 2024 10:13 PM ISTதமிழ்நாட்டில் இயல்பை விட கூடுதலாக பெய்த தென்மேற்கு பருவமழை
தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை கூடுதலாக பெய்துள்ளது.
11 Aug 2024 4:15 PM ISTவடகிழக்கு பருவமழை: வெள்ளத் தடுப்பு பணிகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ள வேண்டும் - ஓ.பன்னீர்செல்வம்
வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்பாகவே, அனைத்து வெள்ளத் தடுப்பு பணிகளும் முடிக்கப்பட வேண்டுமென்று ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
9 Aug 2024 11:53 AM ISTவடகிழக்கு பருவமழைக்கு முன்பாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு உறுதி செய்ய வேண்டும் - டி.டி.வி. தினகரன்
வடகிழக்கு பருவமழை தொடங்கவுள்ள நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ள வேண்டும் என்று டி.டி.வி. தினகரன் கூறியுள்ளார்.
6 Aug 2024 12:10 AM ISTநெருங்கும் பருவமழை.. முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு
பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளுடன் அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு மேற்கொண்டார்.
2 Aug 2024 6:10 PM ISTமழையினால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக பிரார்த்தனை செய்த அமிதாப் பச்சன்
மழையினால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக நடிகர் அமிதாப் பச்சன் பிரார்த்தனை செய்தார்.
17 July 2024 12:41 PM ISTதமிழகத்தின் 15 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
சென்னையில் இன்று ஒருசில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
7 Jun 2024 1:57 PM ISTகேரளாவில் தென்மேற்கு பருவ மழை தொடங்கியது
இந்தாண்டு தென்மேற்கு பருவமழை இயல்பை விட அதிகமாக பெய்யக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.
30 May 2024 12:03 PM ISTதீவிரமடையும் பருவமழை: ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுமண்டலமாக வலுப்பெற்றது
வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வுமண்டலம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுமண்டலமாக வலுப்பெற்றது.
16 Nov 2023 9:33 AM ISTதமிழகத்தின் 10 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு
வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழகத்தில் நாளையும் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
4 Nov 2023 2:34 PM ISTதென்மேற்கு பருவமழை 23 சதவீதம் குறைவு
நீலகிரியில் தென்மேற்கு பருவமழை இந்த ஆண்டு 23 சதவீதம் குறைவாக பெய்து உள்ளது.
20 Oct 2023 1:15 AM IST