
ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து கேரளா திரும்பிய 2 பேருக்கு குரங்கம்மை பாதிப்பு உறுதி
கேரளாவில் குரங்கம்மை பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நோயாளிகளுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கு அறிகுறிகள் காணப்பட்டால், அதுபற்றி சுகாதார துறைக்கு தெரிவிக்க வலியுறுத்தப்பட்டு உள்ளது.
19 Dec 2024 1:41 AM
இந்தியாவில் முதல்முறை; கேரளாவில் ஒருவருக்கு 1-பி வகை குரங்கம்மை பாதிப்பு
கேரளாவின் மலப்புரம் மாவட்டத்தில் ஒருவருக்கு 1-பி வகை குரங்கம்மை பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
23 Sept 2024 10:49 PM
எம்-பாக்ஸ் தடுப்பூசிக்கு உலக சுகாதார அமைப்பு ஒப்புதல்
தடுப்பூசியை இரண்டு டோஸ் என்ற அளவில் 18 வயது அல்லது அதற்கு மேற்பட்டவர்களுக்கு வழங்கலாம்.
13 Sept 2024 12:08 PM
பாகிஸ்தானில் 5-வது நபருக்கு குரங்கம்மை பாதிப்பு உறுதி
பாகிஸ்தானில் கடந்த 1-ந்தேதி 4-வது நபருக்கு குரங்கம்மை பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது.
12 Sept 2024 1:25 AM
இந்தியாவில் ஒருவருக்கு எம்-பாக்ஸ் உறுதி
வெளிநாட்டில் இருந்து இந்தியாவுக்கு திரும்பிய நபருக்கு எம்.பாக்ஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
9 Sept 2024 12:49 PM
இந்தியாவில் ஒருவருக்கு குரங்கு அம்மை தொற்று அறிகுறி
இந்தியாவில் ஒருவருக்கு குரங்கு அம்மை தொற்று அறிகுறி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.
8 Sept 2024 12:50 PM
குரங்கு அம்மை நோய்த்தொற்று: முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு தீவிரப்படுத்த வேண்டும் - டி.டி.வி. தினகரன்
குரங்கு அம்மை நோய்த்தொற்று குறித்து பொதுமக்களுக்கு போதுமான விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று டி.டி.வி. தினகரன் கூறியுள்ளார்.
19 Aug 2024 7:48 AM
பாகிஸ்தானில் 3 பேருக்கு குரங்கு அம்மை பாதிப்பு
குரங்கு அம்மை பாதிப்பு, உலக சுகாதார அவசர நிலையாக அறிவிக்கப்பட்ட சூழலில் பாகிஸ்தானில் 3 பேருக்கு இப்பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
16 Aug 2024 1:03 PM
ஆப்பிரிக்காவுக்கு வெளியே முதன்முறையாக... சுவீடனில் குரங்கம்மை பாதிப்பு
ஆப்பிரிக்காவுக்கு பயணம் மேற்கொண்டு விட்டு சுவீடன் நாட்டுக்கு திரும்பிய நபருக்கு குரங்கம்மை பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.
15 Aug 2024 8:25 PM
குரங்கம்மை பரவல்... சர்வதேச சுகாதார அவசரகால நிலையை பிறப்பித்த உலக சுகாதார அமைப்பு
நடப்பு ஆண்டில் குழந்தைகள் மற்றும் முதியவர்கள் என 13 நாடுகளில் குரங்கம்மை கண்டறியப்பட்டு உள்ளது.
14 Aug 2024 7:56 PM
வியட்நாம்: குரங்கம்மை பாதிப்பு காரணமாக இதுவரை 6 பேர் உயிரிழப்பு
வியட்நாமில் நோய் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் அங்கே இதுவரை 117 பேர் குரங்கம்மை பாதிப்புக்குள்ளாகி உள்ளனர்.
23 Dec 2023 8:56 PM
குரங்கு அம்மை நோய் பரவல் தீவிரம்: சர்வதேச சுகாதார அவசரநிலை அறிவித்த உலக சுகாதார நிறுவனம்
குரங்கு அம்மை நோய் பரவல் தீவிரமடைந்துள்ளதால் சர்வதேச சுகாதார அவசரநிலையை உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது.
1 Nov 2022 6:21 PM