ராமர் கோவிலை கட்டியதால் மட்டும் ஒருவர் இந்துக்களின் தலைவராக முடியாது; மோகன் பகவத்
ராமர் கோவிலை கட்டியதால் மட்டும் ஒருவர் இந்துக்களின் தலைவராக முடியாது என்று ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் தெரிவித்துள்ளார்.
22 Dec 2024 3:55 AM IST'வேற்றுமையை விரும்பும் கட்சிக்கு ஆதரவளிப்பது ஆர்.எஸ்.எஸ்.தான்' - மோகன் பகவத் பேச்சுக்கு காங்கிரஸ் பதிலடி
ஆர்.எஸ்.எஸ். அமைப்புதான் வேற்றுமையை விரும்பும் கட்சிக்கு ஆதரவளித்து வருவதாக மல்லிகார்ஜுன கார்கே விமர்சித்துள்ளார்.
12 Oct 2024 5:40 PM IST75 வயதில் அரசியலில் இருந்து ஓய்வு: பிரதமர் மோடிக்கு அது பொருந்துமா? - ஆர்.எஸ்.எஸ். தலைவருக்கு கெஜ்ரிவால் கடிதம்
ஆர்.எஸ்.எஸ். கட்டுப்பாட்டில் இருந்து பா.ஜனதா வெளியேறுகிறதா? என்று அரவிந்த் கெஜ்ரிவால் கேள்வி எழுப்பி உள்ளார்.
26 Sept 2024 3:44 AM ISTஇந்தியா வளர்வதை சில சக்திகள் விரும்புவதில்லை - மோகன் பகவத்
இந்தியா வளர்வதை சில சக்திகள் விரும்புவதில்லை என்று ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் தெரிவித்துள்ளார்.
10 Sept 2024 5:37 AM IST'அமைதி மற்றும் மகிழ்ச்சிக்கான வழி இந்தியாவிடம் உள்ளது' - மோகன் பகவத்
அமைதி மற்றும் மகிழ்ச்சிக்கான வழி இந்தியாவிடம் உள்ளது என ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் தெரிவித்துள்ளார்.
18 July 2024 8:32 PM ISTபிரதமர் மோடி மணிப்பூர் செல்வாரா? உத்தவ் தாக்கரே கேள்வி
மணிப்பூர் மாநிலத்தின் நிலைமை குறித்து ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் பேசிய நிலையில், பிரதமர் நரேந்திர மோடி அங்கு செல்வாரா? என உத்தவ் தாக்கரே கேள்வி எழுப்பியுள்ளார்.
13 Jun 2024 8:58 AM ISTஇட ஒதுக்கீடு வழங்குவதை சங் பரிவார் ஒருபோதும் எதிர்க்கவில்லை - ஆர்.எஸ்.எஸ். தலைவர் உறுதி
இட ஒதுக்கீடு தேவைப்படும் வரை அது வழங்கப்பட வேண்டும் என்பதே சங் பரிவாரின் கருத்து என்று மோகன் பகவத் தெரிவித்துள்ளார்.
29 April 2024 2:18 AM ISTராம ராஜ்ஜியம் வருகிறது: இந்தியாவின் சுய மரியாதை திரும்பி இருக்கிறது - மோகன் பகவத்
ராமர் கோவில் நிகழ்ச்சி ஒரு புதிய இந்தியாவின் அடையாளமாக மாறியுள்ளதாக மோகன் பகவத் தெரிவித்துள்ளார்.
23 Jan 2024 2:47 AM ISTஉணர்வுகளை தூண்டிவிட்டு ஓட்டு அரசியல் செய்வதை ஆர்.எஸ்.எஸ். விரும்புவதில்லை- மோகன் பகவத் பேச்சு
தேர்தல் காலங்களில் மக்களின், சமுதாயங்களின் உணர்வுகளை தூண்டிவிட்டு ஓட்டு அரசியல் செய்வதை விரும்புவதில்லை என ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் பேசினார்.
24 Oct 2023 2:38 PM IST5 ஆயிரம் ஆண்டுகளாக 'பாரத்' ஒரு மதசார்பற்ற நாடாக இருந்தது - ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத்
5 ஆயிரம் ஆண்டுகளாக ‘பாரத்’ ஒரு மதசார்பற்ற நாடாக இருந்தது என ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் தெரிவித்துள்ளார்.
12 Oct 2023 5:40 AM IST'இந்தியா ஒருபோதும் இந்து நாடாக இருந்ததில்லை' - மோகன் பகவத்துக்கு சமாஜ்வாடி மூத்த தலைவர் பதிலடி
இந்திய அரசியலமைப்புச் சட்டம் மதச்சார்பற்ற நாடு என்ற கருத்தை அடிப்படையாக கொண்டது என்று சுவாமி பிரசாத் மவுரியா தெரிவித்துள்ளார்.
3 Sept 2023 4:45 AM IST'இந்தியா' என்பதற்கு பதிலாக 'பாரதம்' என்ற பெயரை பயன்படுத்த வேண்டும் - ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத்
அனைத்து துறைகளிலும் ‘பாரதம்’ என்ற பெயரை பயன்படுத்தத் தொடங்க வேண்டும் என்று மோகன் பகவத் தெரிவித்தார்.
2 Sept 2023 11:47 PM IST