
முகமது ஷமி 7 விக்கெட்டுகள் வீழ்த்துவார் என முதல் நாளே கணித்த ரசிகர் - இணையத்தில் வைரலாகும் பதிவு..!
அரையிறுதி போட்டியில் முகமது ஷமி 7 விக்கெட்டுகளை கைப்பற்றி இந்தியாவின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்தார்.
16 Nov 2023 3:32 PM
'ஷமி மீது கேஸ் போட மாட்டீங்க என நம்புகிறோம்'... மும்பை போலீசை ஜாலியாக கலாய்த்த டெல்லி போலீஸ்
சமியின் பந்து வீச்சை பாராட்டும் விதமாக மும்பை போலீசை கிண்டல் செய்து டெல்லி போலீசார் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளது சமூக வலைத்தளங்களில் லைக்ஸ்களை வாரி குவித்து வருகிறது.
16 Nov 2023 3:32 AM
ஒரே போட்டியில் 7 விக்கெட்டுகள்: பல்வேறு சாதனைகளை படைத்துள்ள முகமது ஷமி
ஒரே உலகக் கோப்பை தொடரில் அதிக விக்கெட்களை கைப்பற்றிய இந்திய பவுலர் என்ற சாதனையை ஷமி படைத்துள்ளார்.
16 Nov 2023 1:24 AM
இந்திய வேகப்பந்து வீச்சாளரை வியந்து பாராட்டிய மேத்யூ ஹெய்டன்!
உலகக்கோப்பை தொடரில் இலங்கைக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய வீரர் முகமது ஷமி 5 விக்கெட் வீழ்த்தினார்.
3 Nov 2023 10:37 AM
"இந்திய அணியின் நலனே எனக்கு முக்கியம்" - முகமது ஷமி
"இந்திய அணியின் நலனே எனக்கு முக்கியம்" என்று இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி தெரிவித்துள்ளார்.
23 Oct 2023 5:20 AM
'பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் வெற்றி பெற ஷர்துல் தாக்கூருக்கு பதிலாக முகமது ஷமி விளையாட வேண்டும்'- ஆகாஷ் சோப்ரா
பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் வெற்றி பெற ஷர்துல் தாக்கூருக்கு பதிலாக முகமது ஷமி விளையாட வேண்டும் என ஆகாஷ் சோப்ரா கூறியுள்ளார்.
13 Oct 2023 5:33 AM
4-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் களமிறங்கும் முகமது ஷமி
4-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் முகமது ஷமி ஆடுவார் என்று இந்திய கிரிக்கெட் வாரிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
4 March 2023 8:56 PM
இந்திய ஆடுகளங்கள் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு மட்டுமே சாதகம் என்று சொல்வது தவறு - முகமது ஷமி
இந்திய ஆடுகளங்கள் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு மட்டுமே சாதகம் என்று சொல்வது தவறு என இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி கூறியுள்ளார்.
18 Feb 2023 9:53 AM
டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக சிக்சர்கள்...விராட் கோலியை பின்னுக்கு தள்ளிய முகமது ஷமி...!
டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக சிக்சர்கள் அடித்தவர்கள் பட்டியலில் கோலியை பின்னுக்கு தள்ளி முகமது ஷமி முன்னேறி உள்ளார்.
11 Feb 2023 9:01 AM
பொதுவாக காயங்கள் ஒவ்வொரு தருணத்தையும் பாராட்ட கற்றுக்கொடுக்கின்றன - முகமது ஷமி டுவீட்
வங்கதேச அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் இருந்து வேகப்பந்து வீரர் முகமது ஷமி இந்த தொடரில் விலகி உள்ளார்.
3 Dec 2022 9:57 AM
வங்கதேசக்கு எதிரான ஒருநாள் தொடர்: முகமது ஷமிக்கு பதிலாக உம்ரான் மாலிக் சேர்ப்பு
வங்கதேசக்கு எதிரான ஒருநாள் தொடரில் இருந்து காயம் காரணமாக முகமது ஷமி விலகி உள்ளார்.
3 Dec 2022 6:50 AM
காயம் காரணமாக வங்காளதேச தொடரில் இருந்து முகமது ஷமி விலகல்
வங்காளதேச அணிக்கு எதிரான போட்டியில் இருந்து காயம் காரணமாக முகமது ஷமி விலகியுள்ளார்.
3 Dec 2022 4:24 AM