முகமது ஷமி இந்திய அணிக்கு திரும்புவது எப்போது ? ரோகித் சர்மா விளக்கம்
காயத்திலிருந்து முழுமையாக குணமடையாததால் முகமது ஷமி இந்திய அணியில் இடம் பெற முடியவில்லை
8 Dec 2024 3:16 PM ISTஅணியிலிருந்து என்னை நீக்க மாட்டார்கள் என்று நினைத்தேன்.. ஆனால்.. - முகமது ஷமி வெளிப்படை
2015, 2019 ஒருநாள் உலகக்கோப்பைகளிலும் தாம் சிறப்பாக செயல்பட்டதாக ஷமி கூறியுள்ளார்.
3 Sept 2024 12:19 PM ISTரஞ்சி கோப்பை தொடரில் களமிறங்கும் முகமது ஷமி...? வெளியான தகவல்
காயத்திலிருந்து குணமடைந்துள்ள முகமது ஷமி தற்போது பயிற்சி மேற்கொண்டு வருகிறார்.
19 Aug 2024 3:30 AM ISTபும்ரா இல்லை.... இந்தியாவின் நம்பர் 1 பவுலர் யார்..? ஷமி வித்தியாசமான பதில்
இந்தியாவின் நம்பர் 1 பவுலர் யார்? என்று சமீபத்திய பேட்டியில் முகமது ஷமியிடம் செய்தியாளர் ஒருவர் கேட்டார்.
21 July 2024 4:31 PM ISTவலைப்பயிற்சியில் விராட் மற்றும் ரோகித் இருவரில் யாரை எதிர்கொள்வது கடினம் ..? முகமது ஷமி பதில்
வலைப்பயிற்சியில் ரோகித் சர்மா தம்முடைய பந்துகளை எதிர்கொள்ள விரும்ப மாட்டார் என்று முகமது ஷமி தெரிவித்துள்ளார்.
20 July 2024 7:44 PM ISTஓய்வு குறித்து முக்கிய தகவலை வெளியிட்ட முகமது ஷமி
சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட முகமது ஷமி ஓய்வு குறித்து முக்கிய தகவல்களை பகிர்ந்து கொண்டார்.
20 July 2024 6:30 PM ISTசானியா மிர்சாவுடன் திருமணமா? முகமது ஷமி பதில்
சானியாவும், ஷமியும் திருமணம் செய்துகொள்ளப் போவதாக வதந்திகள் வெளியாகின.
20 July 2024 4:20 PM ISTமீண்டும் அணிக்கு திரும்பும் முகமது ஷமி...வெளியான தகவல்
இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான முகமது ஷமி மீண்டும் அணிக்கு திரும்புவது குறித்து தகவல் வெளியாகி உள்ளது.
22 Jun 2024 4:07 PM ISTஇந்திய கிரிக்கெட் வீரர் முகமது ஷமி வாக்களித்தார்
13 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 88 தொகுதிகளுக்கு இன்று தேர்தல் நடைபெற்று வருகிறது.
26 April 2024 6:01 PM ISTஐ.பி.எல். 2024: முகமது ஷமிக்கு பதிலாக தமிழக வீரரை ஒப்பந்தம் செய்த குஜராத் டைட்டன்ஸ்
நடப்பு ஐ.பி.எல் தொடரில் இருந்து காயம் காரணமாக முகமது ஷமி விலகியுள்ளார்.
21 March 2024 9:36 AM ISTஎன்னை குணப்படுத்தும் பயணத்தின் அடுத்த கட்டத்தை எதிர்நோக்கி உள்ளேன் - உடல்தகுதி குறித்து ஷமி பதிவு
கடந்த ஆண்டு நடந்த 50 ஓவர் உலகக் கோப்பை போட்டியின் போது முகமது ஷமிக்கு இடது கணுக்காலில் காயம் ஏற்பட்டது.
14 March 2024 5:18 AM ISTஉங்களாலும் முடியும்... இந்திய வேகப்பந்து வீச்சாளருக்கு கிளென் மெக்ராத் அறிவுரை
ஷமி, சிராஜ், பும்ரா ஆகியோர் அடங்கிய இந்திய அணியின் வேகப்பந்து வீச்சு கூட்டணி சிறப்பாக இருப்பதாக கிளென் மெக்ராத் பாராட்டியுள்ளார்.
10 March 2024 8:02 PM IST